நீ பயப்படாதே – பாஸ்டர் சாமுவேல்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக, கடந்த மாதம் முழுவதும் கண்மணி போல் காப்பாற்றினார் இந்த செப்டம்பர் மாதத்தில் சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு நாம் தியானிக்க போகிற வேத பகுதி ஏசாயா 42:8-10 வரை. இதில் குறிப்பாக நீ பயப்படாதே என்று பார்க்க போகிறோம். நாம் எதற்கு பயப்படுகிறோம்? எந்த காரியத்தில் பயப்படுகிறோம்? ஏன் பயப்படுகிறோம்? ஏன் இந்த பயம் வருகிறது? என்று உங்களுக்கும் தெரியும் ஆண்டவருக்கும்