உன் ஜெபம் கேட்கப்பட்டது | PASTOR B. E. SAMUEL
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த மாதம் சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு நாம் பார்க்கப் போகிற தேவனுடைய வார்த்தை என்னவென்றால் அப்போஸ்தலருடைய நடபடிகள் 10: 31. என்ற வசனத்தை தியானிக்கப் போகிறோம். “கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது – அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:31” முதலாவது கொர்நேலியு யார் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும் இவர் செசரியாப்பட்டணத்தில் இருக்கிற இத்தாலிய