கர்த்தர் உன்மேல் வைத்த இரக்கத்தினாலே ! | Pastor B. E. Samuel | APA Church
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இந்த நாளில் நாம் தியானிக்க போகிற வசனம் என்னவென்றால் ஆதியாகமம் 19:16 (கர்த்தர் அவன் மேல் வைத்த இரக்கத்தினாலே) அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். (ஆதியாகமம் 19:16) கர்த்தர்