உன்னை அழைக்கிறார் | Pastor B. E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இந்த இதழ் ஆரம்பித்து 8 வருடங்கள் முடிந்து 9 வது வருடத்தில் காலெடுத்து வைக்க கர்த்தர் கிருபை பாராட்டியிருக்கிறார் அவருக்கே எல்லா மகிமையும் கனமும் உண்டாவதாக. நாம் இன்று தியானிக்கபோகிற வேதபகுதி மாற்கு எழுதின சுவிசேஷம் 10:45-52. பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: