இஸ்ரவேலை ஆளுகிறவர் | Pastor B. E. Samuel

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவனுடைய பிள்ளைகளுக்கு கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் டிசம்பர் மாதம் என்றாலே எப்பொழுதும் கிறிஸ்மஸ் செய்தியை மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறோம் இப்பொழுது இந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத செய்தியாக இஸ்ரவேலை ஆளப் போகிறவர் உன்னிடத்தில் இருந்து புறப்பட்டு என்னிடத்திற்கு வருவார் என்ற செய்தியை வாசிக்கப் போகிறீர்கள்.  இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்களில் சாலமோன் ராஜாவை பற்றி ஒரு சில காரியங்களை நாம் வாசிக்க போகிறோம். என்னவென்றால், சாலமோன் ராஜா ராஜாவாகிற போது சிறு பையனாக இருந்தான்.

அவர் கேடகமானவர் | Pastor B. E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமம் பரிசுத்தப்படுவதாக இந்த மாத இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தேவன் கேடகமானவர் என்ற தலைப்பில் இன்று நாம் பார்க்க போகிறோம். “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். – நீதிமொழிகள் 30:5” தேவன் கேடகமானவர்: தேவன் கேடகமானவர் என்பதை தான் இன்று நாம் தியானிக்க போகிறோம் கர்த்தருடைய வசனம் என்று சொன்னால் அது புடமிடப்பட்டவை அது ஒரு முறைக்கு 100 முறை புடமிடப்பட்டு  (சோதித்து) சுத்த

உன்னை அழைக்கிறார் | Pastor B. E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இந்த இதழ் ஆரம்பித்து 8 வருடங்கள் முடிந்து 9 வது வருடத்தில் காலெடுத்து வைக்க கர்த்தர் கிருபை பாராட்டியிருக்கிறார் அவருக்கே எல்லா மகிமையும் கனமும் உண்டாவதாக. நாம் இன்று தியானிக்கபோகிற வேதபகுதி மாற்கு எழுதின சுவிசேஷம் 10:45-52. பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு:

ஏன் இன்னும் முறையிடுகிறாய் | Pastor B. E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமையடைவதாக இந்த மாத இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் இன்னும் முறையிடுகிறாய் என்ற தலைப்பில் இன்று நாம் தியானிக்கபோகிறோம்.  விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்துபோனார்கள்; எகிப்தியரும் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள். – எபிரெயர் 11:29 யாத்திராகமம் 14:5-20 – ல் சொல்லப்பட்ட சம்பவத்தை எபிரெயர் 11:29 ல் ஒரு பகுதியாக பார்க்கிறோம்.  இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தியர் அடிமைகளாக வைத்துக் கொண்டிருந்தார்கள் எகிப்து