தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள்
தமிழ் வேதாகமத்திலுள்ள அர்த்தம் புரியாத வார்த்தைகளைத் தொகுத்து அதற்கான பொருளை வாசகர்களின் வசதிக்காக இங்கே கொடுத்திருக்கிறோம். கடின வார்த்தை பொருள் வசன முகவரி அகணிநார் நரம்புக் கயிறு, நார்க்கயிறு நியா 16:7,8 அகத்தியம் கட்டாயம் எண் 18:15, எஸ் 4:8, லூக் 14:18 அகாதமான ஆழமான படுகுழி ஏசா 14:15 அசங்கியம் அருவருப்பு எஸ் 9:11 சம்பி உடல் 1சாமு 21:5 அசறு சொறி, சிரங்கு லேவி 13:6-8; 14:56; 21:20 அசனம் உணவு 2சாமு 9:11,13;