பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 9

தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு புதிய கிறிஸ்தவ விசுவாசிகள் பின்னோக்கிப் போகாமல் கிறிஸ்துவில் எப்போதும் நிலைத்திருக்க போதனைகள் மட்டும் போதாது வேதாகமமும் அவர்கள் கைகளில் அவர்களின் மொழியிலே கொடுக்கப்பட வேண்டும் என்று சீகன்பால்க் எண்ணினார். எனவே, சீகன், 1708ஆம் ஆண்டு, அக்டோபர் 17ஆம் நாள் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். மொழி அவருக்குப் புதிது, அதோடு […]

நன்றி நன்றி | Nandri Nandri | Tamil Christian Songs | Rev. B. E. Samuel

நன்றி நன்றி என்று செல்லி நாதன் இயேசு பேரை சொல்லி பாடிடுவேன் நான் பாடிடுவேன் 1. எத்தனான என்னையவர் பக்தனாக மாற்றியதால் எப்போதும் பாடிடுவேன் அவர் புகழ் சொல்லி துதித்திடுவேன் – 2 2. எத்தனையோ துரேகம் எந்தன் வாழ்வினிலே கண்டபோது அன்பாலே நேசித்தீரே என்னை அள்ளி அனைத்தீரே – 2 3. எந்தன் பாவம் […]

யார் இவர்கள்?

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே இம்மாதஇதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் தியானிக்க போகின்ற வேதப்பகுதி வெள்ளை அங்கி தரித்திருக்கிற இவர்கள் யார் வெளிப்படுத்தின விஷேசம் 7:9-17வரை வேத வசனங்களை தியானிக்கும் படியாக கடந்து போகலாம் கடந்த இரண்டு மாதங்களாக நான் உங்களோடு எழுதும் போது […]

வருவேன் என்றவர் | Varuven Endravar | Tamil Christian Songs | Rev. B. E. Samuel

வருவேன் என்றவர் தாமதியாரே வரும்நாளை எதிர்பார்ப்போம் வந்தவர் நம்மை அழைத்து செல்வார் ஆயத்தமாகிடுவோம் 1. எக்காள சத்தம் தொனித்திடவே என்றும் அவரை துதித்திடவே இன்னல்கள் எல்லாம் மறைந்திடுதே வானமீதிலே தேவதேவனாய் இராஜராஜனாய் வருவார் இதுவே அவரின் வருகையாகும் எனவே மனிதா மார்க்கமுண்டு பாதுகாப்பு உண்டு 2. வானமானது வாடி போயிடும் சுடர்களானது சுருங்கி போயிடும் கடலானது […]

அனைத்து சமயத்து | Anaithu Samayathu |Tamil Christian Songs | Emil Jebasingh Ayya | Vishwavani

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே… உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும் புலனாகும் மெய்ப்பொருள் இயேசுவே… 1. நோன்பு, நேர்ச்சை பல பிரயாணம் செய்துமே பாவத்தின் கூர்மையை வெல்ல முடியவில்லை சோதனை நேரத்தில் உடல் உள்ளம் கறைப்பட துக்கம் நிறைந்திட வாழ்வெல்லாம் சோக மயம் […]

அகியா (Ahijah)

அகியா யேகோவா சகோதரன். 1. சீலோனியனான ஒரு தீர்க்கதரிசி. இவன் காலம் கி.மு.980. இவன் யெரோபெயாமைச் சந்தித்து, தன் சால்வையைப் பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்து, பத்து துண்டுகளாக அவனுக்குக் கொடுத்து, சாலமோனின் இராஐ;யத்தில் பத்து கோத்திரங்களை உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் (1.இராஜா.11:29-39). சில காலத்துக்குப் பின் இந்த தீர்க்கதரிசினம் நிறைவேறிற்று. ஆனால் […]

ஜெபித்துவிடு | Jebithuvedu | Tamil Christian Songs | Emil Jebasingh Ayya | Vishwavani

ஜெபித்துவிடு யாபேஸ் போன்று ஜெபித்துவிடு வளர்ந்து விடு விசுவாசத்தில் வளர்ந்துவிடு அநேக ஜாதிகளை – நீ சுதந்தரித்துவிடு – (2) இயேசுவின் நாமத்தில் இயேசுவின் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடும் தாங்கிவிடு மனப்பூர்வமாய் தாங்கிவிடு பெற்றுவிடு பன்மடங்காய் பெற்றுவிடு அநேக நன்மைகளை உலகில் பெற்று மகிழ்ந்துவிடு (2) வாழ்ந்துவிடு சுவிசேஷம் சொல்ல வாழ்ந்துவிடு நின்றுவிடு […]