அனைத்து சமயத்து | Anaithu Samayathu |Tamil Christian Songs | Emil Jebasingh Ayya | Vishwavani

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே… உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும் புலனாகும் மெய்ப்பொருள் இயேசுவே… 1. நோன்பு, நேர்ச்சை பல பிரயாணம் செய்துமே பாவத்தின் கூர்மையை வெல்ல முடியவில்லை சோதனை நேரத்தில் உடல் உள்ளம் கறைப்பட துக்கம் நிறைந்திட வாழ்வெல்லாம் சோக மயம் […]

அகியா (Ahijah)

அகியா யேகோவா சகோதரன். 1. சீலோனியனான ஒரு தீர்க்கதரிசி. இவன் காலம் கி.மு.980. இவன் யெரோபெயாமைச் சந்தித்து, தன் சால்வையைப் பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்து, பத்து துண்டுகளாக அவனுக்குக் கொடுத்து, சாலமோனின் இராஐ;யத்தில் பத்து கோத்திரங்களை உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் (1.இராஜா.11:29-39). சில காலத்துக்குப் பின் இந்த தீர்க்கதரிசினம் நிறைவேறிற்று. ஆனால் […]

ஜெபித்துவிடு | Jebithuvedu | Tamil Christian Songs | Emil Jebasingh Ayya | Vishwavani

ஜெபித்துவிடு யாபேஸ் போன்று ஜெபித்துவிடு வளர்ந்து விடு விசுவாசத்தில் வளர்ந்துவிடு அநேக ஜாதிகளை – நீ சுதந்தரித்துவிடு – (2) இயேசுவின் நாமத்தில் இயேசுவின் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடும் தாங்கிவிடு மனப்பூர்வமாய் தாங்கிவிடு பெற்றுவிடு பன்மடங்காய் பெற்றுவிடு அநேக நன்மைகளை உலகில் பெற்று மகிழ்ந்துவிடு (2) வாழ்ந்துவிடு சுவிசேஷம் சொல்ல வாழ்ந்துவிடு நின்றுவிடு […]

கல்வாரி நேசம் | Kalvari Nesam |Tamil Christian Songs | Rev. G. Thomas Devanandham

கல்வாரி நேசம் ஐயா என் உள்ளமே உருகுதையா – 2 குருதியும் வடித்தீர் ஐயா பாவ கறைகளை துடைத்தீர் ஐயா – 2 காயங்கள் ஏற்றீர் ஐயா – 2 – என் என் நோய்களை தீர்த்தீர் ஐயா – 1 – ஐயா நிந்தையை ஏற்றீர் ஐயா என் சிந்தையை மாற்ற ஐயா – […]

சங்கீதம் – 8 (Psalms 8)

(கித்தீத் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர். உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் […]

அல்லேலுயா, நான் பாடி மகிழ்வேன் | Hallelujah, Naan Paadi Magizhven | Tamil Christian Songs

அல்லேலுயா நான் பாடி மகிழ்வேன் அல்லல்கள் யாவும் அகன்றிடுமே – 2 தொல்லைகள் யாவும் தொலைந்திடுமே துயரங்கள் யாவும் மறைந்திடுமே – 2 சோதனை வாழ்வினை சூழ்ந்திடும் நேரம் சோர்ந்திடேன் என்றும் இயேசு என்னோடே – 2 வென்றிடுவார் ஜெயம் தந்திடுவார் ஜெயம் உடன் நானும் வாழ்ந்திடுவேன் – 2 காரிருள் பாதையை மூடிடும் போது […]

கல் நெஞ்சமே| Kal Nenjamae | Tamil Christian Songs | Rev. PJM. Stephen Raj

கல் நெஞ்சமே கல் நெஞ்சமே கல்வாரி அன்பை நீ மறந்தாயோ கல்லுக்குள்ளேயும் ஈரம் இருக்கு உனக்குள் தேவன் தந்த ஜீவன் இருக்கு உன் நெஞ்சில் ஈரம் இல்லையே உன் நேசரை மறப்பதில் நியாயமில்லையே ஊரும் இல்லை உறவும் இல்லை உனக்கொரு சொந்தங்கள் இல்லை உலகமும் உன்னை வெறுத்திடும் வேளை உன்னைத் தேடி இயேசு வந்தார் தன் […]

எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் | Enniladanga Sthothiram | Tamil Christmas Songs | Evg. Vyasar S. Lawrence

எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் – தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் யாவும் அதின் கீழுள்ள ஆகாயமும் பூமியில் காண்கின்ற யாவும் கர்த்தா உம்மைப் போற்றுமே காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனி தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மை போற்றுமே நீரினில் […]

பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 8 (நான்கு மாத சிறைவாசம்)

நான்கு மாத சிறைவாசம்: சீகனின் மிஷனெரிப் பணிக்கு, டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் ஹாசியஸ் பெரிதும் இடையூறாகவே இருந்தார். இந்தியர்கள் கிறிஸ்தவர்களாக மாறினால் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும் அவர் கருதினார். அதனால் அவர் பிறமதத்தவர்களைச் சிகனுக்கு விரோதமாய் ஏவி விட்டார். ஐரோப்பியர் பலர் இந்தியரை அடிமைகளாய் வேலை வாங்கி வந்தனர். பொறையாரில் போதகர் ஒருவர் தாய்நாடு […]