அகாயா (Achaia)

(அகாயுக்கு என்பவனுடைய தேசம்) இது ரோமருடைய ஆளுகைக்கு கீழிருந்த கிரேக்க தேசத்தின் ஒரு பகுதி. கிரேக்க தேசம் என்பது அகாயாவையும், மக்கெதொனியாவையும் அடக்கியுள்ளது (அப்.19:21, ரோம.15:26, 1.தெச.1:8). கல்லியோன் இந்த நாட்டிற்குஅதிபதியாயிருந்த காலத்தில் யூதர்கள் பவுலுக்கு விரோதமாய்க் குற்றஞ்சாட்டினபோது, அவன் அவர்களைத் துரத்தி விட்டான் (அப்.18:12-16) பவுல் மக்கெதோனியா அகாயா நாடுகளில் சுற்றித் திரிந்து, உபதேசம்பண்ணினான் […]

அகாஸ்வேரு (Ahasuerus)

அகாஸ்வேரு (Ahasuerus) (வல்லவன்) 1. மேதிய குலத்தானாகிய தரியுவின் பிதா (தானி.9:1). 2. ஒரு பெர்சிய இராஜா. இவன் வஸ்தியை தன்னுடைய இராணியாக இராதபடி தள்ளிப்போட்டு, அழகான யூத பெண்ணாகிய எஸ்தரை விவாகம் செய்தான் (எஸ்.2:17). இந்த அகாஸ்வேரு கிரேக்கரால் சஸ்டா எனப்பட்டான். இவன் கோரேஸ் என்பவனின் பேரன். கி.மு. 486ல் இராஐhவானான். பிற்பாடு கி.மு. […]

அகாயா (Achaia)

அகாயா (Achaia) (அகாயுக்கு என்பவனுடைய தேசம்) இது ரோமருடைய ஆளுகைக்கு கீழிருந்த கிரேக்க தேசத்தின் ஒரு பகுதி. கிரேக்க தேசம் என்பது அகாயாவையும், மக்கெதொனியாவையும் அடக்கியுள்ளது (அப்.19:21, ரோம.15:26, 1.தெச.1:8). கல்லியோன் இந்த நாட்டிற்குஅதிபதியாயிருந்த காலத்தில் யூதர்கள் பவுலுக்கு விரோதமாய்க் குற்றஞ்சாட்டினபோது, அவன் அவர்களைத் துரத்தி விட்டான் (அப்.18:12-16) பவுல் மக்கெதோனியா அகாயா நாடுகளில் சுற்றித் […]

அகபு (Agabus)

அகபு (Agabus) பவுலுடைய நாட்களில் எருசலேமிலிருந்த ஒரு தீர்க்கதரிசி. உலகமெங்கும் பஞ்சமுண்டாகுமென்று இவன் தீர்க்கதரிசனம் உரைத்தான் (அப்.11:28). இது கிலவுதியுராயன் காலத்தில் நிறைவேறிற்று. இவன் செசரியா, பட்டணத்தில் பவுலைச் சந்தித்து எருசலேமில் யூதர் அவனைக் கட்டி புறஜாதியர் கையில் ஒப்புக்கொடுப்பார்களென்று, பரிசுத்த ஆவியானவர்சொல்லுகிறார் என்றான் (அப்.21:10-11).

அகசியா (Ahaziah)

(கர்த்தரின் தாபரிப்பு) 1. இஸ்ரவேலின் எட்டாம் இராஜா. இவன் ஆகாப், யோசபேல் என்பவர்களின் மகன். இரண்டு வருஷம் இராஜாவாயிருக்கையில் பாகாலைச் சேவித்து, கர்த்தருக்குக்கோபமூட்டினான் (1.இராஜா.22:51-53, 2.இராஜா.1:2-4). மோவாபியர் இவனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணினார்கள் (2. இராஜா .1:1). இவன் யோசபாத்தோடு தோழமை கொண்டு கப்பல்கள் செய்ததில் நஷ்டப்பட்டான் (2.நாளா.20:35-36). இவன் மேல் வீட்டிலிருந்து விழுந்து வியாதிப்பட்டிருக்கையில், […]