யார் இவர்? #5 | Yaar Ivar? #5 | மாபெரும் எழுப்புதலுக்கு வித்திட்ட மாமனிதர் ரேனியஸ்

யார் இவர்? #5 | Yaar Ivar? #5 | மாபெரும் எழுப்புதலுக்கு வித்திட்ட மாமனிதர் ரேனியஸ் Editing & VFX : Samson Socrates SD (Sharon Media) Image & Video : Pixabay Donations: UPI : [email protected] https://apamission.org/donation.php (Bank details) https://pages.razorpay.com/pl_DBMi92SDRy8qVf/view Tamil Christian Literature: https://sharoninroja.org/ Free […]

சாமுவேல் (தேவனால் கேட்கப்பட்டவன்) | இவர் யார் ?

சாமுவேல் (தேவனால் கேட்கப்பட்டவன்) கி.மு. 1171 இவர் எல்க்கானாவின் மகன். அன்னாள் அவன் தாய். இவர் பிறக்குமுன்னமே நசரேய பொருத்தனைக் குட்படுத்தப்பட்டவர். ஏறக்குறைய 12 வயதில், சீலோவி லிருந்த தேவாலய ஊழியத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட் டான். அங்கே ஏலிக்குமுன், கர்த்தருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார். அந்நாட்களில் தீர்க்கதரிசன ஊழியத்துக்கு அழைக்கப் பட்டார். 1சாமு. 3:1-18. ஆனாலும் 20 […]

யார் இவர்? #4 – Yaar Ivar? #4 | வில்லியம் கேரி (இருளிலே தீபம்) – William Carey (Candle in the Dark)

Script & Narration : Sam Solomon Prabu SD Content. : Miriam Elizabeth Editing. : Samson Socrates SD (Sharon Media) Image & Video : Pixabay வில்லியம் கேரி (William Carey) (ஆகஸ்ட் 17, 1761 – ஜூன் 9, 1834) ஆங்கில புரட்டஸ்தாந்து, பப்திஸ்த சபையின் மிஷனரியாக […]

அகீக்காம் (Ahikam)

அகீக்காம் (Ahikam) (என் சகோதரன் எழும்பினான்) இவர் சாப்பானின் குமாரன். இவர் யோசியா இராஜாவின் நாட்களில் நியாயப்பிரமாணப் புத்தகம் கண்டெடுக்கப்பட்டபொழுது, இராஜா அகீக்காமையும், வேறு ஆட்களையும், உல்தாள் தீர்க்கதரிசியானவளிடம் அனுப்பி வைத்தான் (2.இராஜா.22:12,14, 2.நாளா.34:20). இவர் யோயாக்கீமின் நாட்களில் எரேமியாவைக் கொன்றுபோடாமல் இவன் பாதுகாத்தான் (எரேமி.26:24). இவனுடைய மகனாகிய கெதலியாவினிடம் நேபுகாத்நேச்சார் எரேமியாவைப் பாதுகாக்கும்படி ஒப்புவித்தான் […]

அகினோவாம் (Ahinoam)

அகினோவாம் (Ahinoam) (மனோகரமான சகோதரி) 1. இவள் தாவீதின் மனைவி அகிமாசின் குமாரத்தி (1.சாமு.14:50). 2. தாவீது, யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாவை விவாகம்பண்ணினான் (1.சாமு.25:43). இவளும், நாபாலின் மனைவியாகிய அபிகாயிலும், தாவீது இராஜாவாக வருமட்டும் அவனுடைய மனைவிகளாயிருந்தார்கள். இவர்களிருவரும் சிக்லாக்கிலிருக்கும்போது, அமலேக்கியர் சிறைபிடித்துப்போனபொழுது, தாவீது அவர்களை விடுவித்தான் (1.சாமு.30:5-19). தாவீதுடைய மூத்த குமாரனாகிய அம்னோனை அகினோவாம் […]

அகியா (Ahijah)

அகியா யேகோவா சகோதரன். 1. சீலோனியனான ஒரு தீர்க்கதரிசி. இவன் காலம் கி.மு.980. இவன் யெரோபெயாமைச் சந்தித்து, தன் சால்வையைப் பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்து, பத்து துண்டுகளாக அவனுக்குக் கொடுத்து, சாலமோனின் இராஐ;யத்தில் பத்து கோத்திரங்களை உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் (1.இராஜா.11:29-39). சில காலத்துக்குப் பின் இந்த தீர்க்கதரிசினம் நிறைவேறிற்று. ஆனால் […]

அகிமெலேக்கு (Ahimelech)

(இராஜாவின் சகோதரன்) 1. நோபிலிருந்த ஆசாரியனாகிய அகிதூபின் குமாரன் (1.சாமு.22:9). தாவீதின் ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரனென்று 2.சாமு. 8:17ல் குறித்துள்ளது. அகிமெலேக்கு நோபில் ஆசாரியனாயிருந்தபோது தாவீதுக்கு உதவி செய்தானென்று கேள்விப்பட்டு, சவுல் ஆசாரியராயிருந்த 85 பேரைக் கொல்லுவித்தான் (1.சாமு.22.18). 2. ஏத்தியனாகிய அகிமெலேக்கு. தாவீது சவுலுக்கு தப்பி வனாந்திரத்திலிருந்த நாட்களில், இவன் தாவீதோடிருந்தான் (1.சாமு.22:26).