அரசனைக் காணமலிருப்போமோ | Arasanai Kaanamaliruppomo | Christmas Song | M. K. Paul

அரசனைக் காணமலிருப்போமோ? – நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ? பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே, ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத — அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது […]

இயேசு போதுமே | Yesu Pothumae | Tamil Christian Songs | Rev. PJM. Stephen Raj

இயேசு போதுமே இயேசு போதுமே எனக்கு இயேசு போதுமே- 2 என்னதான் கஷ்டங்கள் எனக்கு வந்தாலும் என்னோடு இருந்திடுவார் தொல்லைகள் துன்பங்கள் என்னை சூழ்ந்த போதும் துணையாய் வந்திடுவார், 1. அனாதையாய் அலைந்தேன் அந்நாளில் ஆதரித்தவர் அவரே இயேசுவே அன்று செய்த நன்மைகளை எப்படி நான் மறப்பேன் 2. உதவிடும் நேசர் என்றும் உண்டு உண்மையாய் […]

நன்றி நன்றி | Nandri Nandri | Tamil Christian Songs | Rev. B. E. Samuel

நன்றி நன்றி என்று செல்லி நாதன் இயேசு பேரை சொல்லி பாடிடுவேன் நான் பாடிடுவேன் 1. எத்தனான என்னையவர் பக்தனாக மாற்றியதால் எப்போதும் பாடிடுவேன் அவர் புகழ் சொல்லி துதித்திடுவேன் – 2 2. எத்தனையோ துரேகம் எந்தன் வாழ்வினிலே கண்டபோது அன்பாலே நேசித்தீரே என்னை அள்ளி அனைத்தீரே – 2 3. எந்தன் பாவம் […]

வருவேன் என்றவர் | Varuven Endravar | Tamil Christian Songs | Rev. B. E. Samuel

வருவேன் என்றவர் தாமதியாரே வரும்நாளை எதிர்பார்ப்போம் வந்தவர் நம்மை அழைத்து செல்வார் ஆயத்தமாகிடுவோம் 1. எக்காள சத்தம் தொனித்திடவே என்றும் அவரை துதித்திடவே இன்னல்கள் எல்லாம் மறைந்திடுதே வானமீதிலே தேவதேவனாய் இராஜராஜனாய் வருவார் இதுவே அவரின் வருகையாகும் எனவே மனிதா மார்க்கமுண்டு பாதுகாப்பு உண்டு 2. வானமானது வாடி போயிடும் சுடர்களானது சுருங்கி போயிடும் கடலானது […]

அனைத்து சமயத்து | Anaithu Samayathu |Tamil Christian Songs | Emil Jebasingh Ayya | Vishwavani

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே… உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும் புலனாகும் மெய்ப்பொருள் இயேசுவே… 1. நோன்பு, நேர்ச்சை பல பிரயாணம் செய்துமே பாவத்தின் கூர்மையை வெல்ல முடியவில்லை சோதனை நேரத்தில் உடல் உள்ளம் கறைப்பட துக்கம் நிறைந்திட வாழ்வெல்லாம் சோக மயம் […]

ஜெபித்துவிடு | Jebithuvedu | Tamil Christian Songs | Emil Jebasingh Ayya | Vishwavani

ஜெபித்துவிடு யாபேஸ் போன்று ஜெபித்துவிடு வளர்ந்து விடு விசுவாசத்தில் வளர்ந்துவிடு அநேக ஜாதிகளை – நீ சுதந்தரித்துவிடு – (2) இயேசுவின் நாமத்தில் இயேசுவின் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடும் தாங்கிவிடு மனப்பூர்வமாய் தாங்கிவிடு பெற்றுவிடு பன்மடங்காய் பெற்றுவிடு அநேக நன்மைகளை உலகில் பெற்று மகிழ்ந்துவிடு (2) வாழ்ந்துவிடு சுவிசேஷம் சொல்ல வாழ்ந்துவிடு நின்றுவிடு […]

கல்வாரி நேசம் | Kalvari Nesam |Tamil Christian Songs | Rev. G. Thomas Devanandham

கல்வாரி நேசம் ஐயா என் உள்ளமே உருகுதையா – 2 குருதியும் வடித்தீர் ஐயா பாவ கறைகளை துடைத்தீர் ஐயா – 2 காயங்கள் ஏற்றீர் ஐயா – 2 – என் என் நோய்களை தீர்த்தீர் ஐயா – 1 – ஐயா நிந்தையை ஏற்றீர் ஐயா என் சிந்தையை மாற்ற ஐயா – […]

அல்லேலுயா, நான் பாடி மகிழ்வேன் | Hallelujah, Naan Paadi Magizhven | Tamil Christian Songs

அல்லேலுயா நான் பாடி மகிழ்வேன் அல்லல்கள் யாவும் அகன்றிடுமே – 2 தொல்லைகள் யாவும் தொலைந்திடுமே துயரங்கள் யாவும் மறைந்திடுமே – 2 சோதனை வாழ்வினை சூழ்ந்திடும் நேரம் சோர்ந்திடேன் என்றும் இயேசு என்னோடே – 2 வென்றிடுவார் ஜெயம் தந்திடுவார் ஜெயம் உடன் நானும் வாழ்ந்திடுவேன் – 2 காரிருள் பாதையை மூடிடும் போது […]