தேவன் உங்களோடு இருக்கின்றார் | Rev. B.E. Samuel

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே இந்த இதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதித்து நம்முடைய மகிமையினாலே நிரப்புவாராக. பிரியமானவர்களே இன்றைக்கு நாம் தியானிக்க போகிற பகுதி. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைபற்றியதான செய்தி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றி மத்தேயு 1:23-ல் […]

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்|Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின்  நாமத்தினாலே இம்மாதஇதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் தியானிக்க போகின்ற வேதப்பகுதி.  மத்தேயு 5:13-15 வரை நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்.   இன்றைக்கு நான் உங்களுக்கு சொல்லப்போகிற செய்தி இயேசுவைப் பற்றி அல்ல. உங்களைப் பற்றி தான். நீங்கள் அவ்வளவு விசேஷித்தவர்களா? ஆம் […]

புதைபொருள்ஆராய்ச்சியினால் நிரூபிக்கப்படும் கிறிஸ்துவம் | Rev. Justin Prabhakaran

புதைபொருள்ஆராய்ச்சியினால் நிரூபிக்கப்படும் கிறிஸ்துவம் | Rev. Justin Prabhakaran

உலர்ந்த எலும்புகள் |Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின்  நாமத்தினாலே இம்மாதஇதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் உலர்ந்த எலும்புகளை  பற்றி தியானிக்க  போகிறோம். வேதபகுதி எசேக்கியேல் 27:1-10-வரை பிரியமான தேவ பிள்ளைகளே இன்று நாம் தியானிக்க போகிற வேத வசனத்தில் முக்கியமான வார்த்தை என்னவென்றால் தீர்க்கதரிசனம். இங்கே வாசிக்கப்பட்ட […]

ஞானம் உள்ளவனாக இரு |Bro. S.D.Sam Solomon Prabu

கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக. மீண்டும் இம்மாத இதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் தியானிக்கபோகிற வேத வார்த்தை என்னவென்றால், (எபேசியர் 5:15) ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, பிரியமானவர்களே, இந்த வசனம் ஆங்கில வேதாகமத்தில் “BE VERY CAREFUL” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அப்படியே […]

கன்மலை |Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின்  நாமத்தினாலே இம்மாதஇதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் தியானிக்க போகிற பகுதி. சங்கீதம் 18:1.  என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். 2. கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், […]

உங்கள் வழிகளை சிந்தித்துப் பாருங்கள் |Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைபடுவதாக.  தேவனுடைய கிருபையினாலே மீண்டும் இம்மாத இதழின் மூலமாய் உங்கள் யாவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் தியானிக்க்கபோகும் வேதபகுதி ஆகாய் 1:1-14 வரையுள்ள வசனங்கள். பிரியமானவர்களே, நாம் தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதங்களை பெற்று எப்பொழுதும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்பதுதான் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. தேவன் எந்த ஒரு மனுஷனையும் […]

பரிசுத்த ஆவி |Rev. B.E. Samuel

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.கடந்த மாத செய்தியில் ஞானஸ்நானம் நமக்கு எவ்வளவு முக்கியமோ, பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் அவ்வளவு முக்கியம் என்பதை  தியானித்தோம். இன்றைக்கும் அதன் தொடர்ச்சியாக பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வதற்கு உண்டாகும் தகுதிகள் என்ன என்ற தலைப்பில் தியானிக்க போகிறோம். யோவான் 3:5 -இல் இயேசு சொல்வதை கவனியுங்கள். ஒருவன் […]

பரிசுத்த ஆவியைபப் பெற்றீர்களா | |Rev. B.E. Samuel

அப்போஸ்தலர் 19: 2 – 6 2. அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாயப்போய், எபேசுவுக்கு வந்தான். அங்கே சில சீஷரைக்க்கண்டு  3. நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைபப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்; பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். 4. அப்பொழுது அவன்; அப்படியானால் நீங்கள் […]