யொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 11
திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள 10,000 பிராட்டஸ்டண்டு கிறிஸ்தவமக்களிடையே முழு வேதாகமத்தை உடையவர்கள் ஒருவரும் இல்லை, நூற்றுக்கு ஒருவர் கூட ஓரு புதிய ஏற்பாட்டை உடையவராக இல்லாதிருந்தார்கள். 1804ல் மார்ச் 7ம் தேதி இங்கிலாந்தில் பிரிட்டானியா சர்வதேச வேதாகம சங்கம் உருவாயிற்று. இது போன்ற சங்கங்கள் பல்வேறு நாடுகளிலும் தோன்ற ஆரம்பித்தன. ஆனால் பிரிட்டானியா சர்வதேச […]