ஆயிரம் ஸ்தோத்திரகள்

அப்பா பிதாவே ஸ்தோத்திரம் அன்பான பிதாவே ஸ்தோத்திரம் நித்திய பிதாவே ஸ்தோத்திரம் பரலோக பிதாவே ஸ்தோத்திரம் ஆவிகளின் பிதாவே ஸ்தோத்திரம் சோதிகளின் பிதாவே ஸ்தோத்திரம் இரக்கங்களின் பிதாவே ஸ்தோத்திரம் மகிமையின் பிதாவே ஸ்தோத்திரம் என்னை உண்டாக்கின பிதாவே ஸ்தோத்திரம் என்னை ஆட்கொண்ட பிதாவே ஸ்தோத்திரம் என்னை நிலைப்படுத்தின பிதாவே ஸ்தோத்திரம் என் (எங்கள்) பிதாவே ஸ்தோத்திரம் […]