வேதாகம கால அளவுகள், எடைகள்

வேதாகம அளவு – ஏறக்குறைய சமமான அமெரிக்க எடை – ஏறக்குறைய சமமான மெட்ரிக் அளவை 1. தாலந்து (60 மினா) – 75 பவுண்டு – 34 கிலோ கிராம் 2. மினா (50 சேக்கல்) – (1 1/4) ஒண்ணே கால் பவுண்டு – 0.6 கிலோ கிராம் 3. சேக்கல் (2 […]

எபிரெய எடைகளும் அளவுகளும்

ஒரு தாலந்து (50 இராத்தல்) என்பது 56.75 கி.கிராம் ஆகும். (யாத் 37:24,வெளி 16:21) ஒரு இராத்தல் (60 சேக்கல்) என்பது 1.135kg (நெகே 7:71-72; யோவா 19:39) ஒரு சேக்கல் (2 பெக்கா) என்பது 18.9 கிராம் (ஆதி 24:22; லேவி 27:26) ஒரு பெக்கா (10 கேரா) என்பது 9.5 கிராம். ஒரு […]