பரிசுத்தமாக்கும் கர்த்தர் | Pastor B. E. Samuel | APA Church

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் தியானிக்க போகிற வேத வசனம் என்னவென்றால் பரிசுத்தமாக்கும் கர்த்தர் (1 தெசலோனிக்கேயர் 5:23) 1 தெசலோனிக்கேயர் 5:23 “சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக.” உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், […]

நான் உன்னோடு கூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன் | Pastor. B. E. Samuel | APA CHURCH | Happy New Year – 2023

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த 2023 ஆம் ஆண்டின் வாழ்த்துதலையும் ஸ்தோத்தரங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  கடந்த ஆண்டு கண்ணை இமை காப்பது போல் காப்பாற்றி சுகம் தந்து பெலன் தந்து வாழ்வதற்கான எல்லா வசதிகளையும் தந்து வாழவைத்த நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.  […]

இஸ்ரவேலை ஆளுகிறவர் | Pastor. B. E. Samuel | APA CHURCH

மீகா 5:2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும்,இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; பிசாசின் கிரியைகளை அழிக்கும் படியாகவே தேவகுமாரனாக இயேசு ராஜா இந்த உலகத்திற்கு வந்தார் பிசாசு ஆதி முதலாய் மக்களை கெடுப்பவனாய் அழிப்பவனாய் மக்களுக்கு சேதத்தை விளைவிக்கிறவனாய் மக்கள் யாவரையும் வருத்தத்திலும் துக்கத்திலும் அவமானத்திலும் கேடான நிலையிலும் […]

ஏன் இன்னும் முறையிடுகிறாய் | Ps Sam Solomon Prabu SD | APA CHURCH

யாத்திராகமம் 14:5-20 – ல் சொல்லப்பட்ட சம்பவத்தை எபிரெயர் 11:29 ல் ஒரு பகுதியாக பார்க்கிறோம். யாத்திராகமம் 14:13 “13. அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனிமேல் என்றென்றைக்கும் காணமாட்டீர்கள்.” கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் […]

அவர் கேடகமானவர் | Pastor. B. E. Samuel | APA CHURCH

கர்த்தருடைய பரிசுத்த நாமம் பரிசுத்தப்படுவதாக இந்த மாத இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தேவன் கேடகமானவர் என்ற தலைப்பில் இன்று நாம் பார்க்க போகிறோம். “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். – நீதிமொழிகள் 30:5” தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்;  தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். தேவன் கேடகமானவர்: […]

கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் | Pastor Sam Solomon Prabu S D| APA Church

கர்த்தருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக இந்த சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று தியானிக்க போகிற பகுதி  ரோமர் 8:9  தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.  இந்த வேத வசனத்தில் இருந்து மூன்று காரியங்களை சரியான அர்த்தத்தில் தியானிக்க போகிறோம்: வாசமாயிருந்தால், […]

யார் பாக்கியவான்?| Pastor B. E. Samuel | APA Church

            கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு நாம் தியானிக்க போகிற வேத வசனம் சங்கீதம் 65: 4. யார் பாக்கியவான் என்ற தலைப்பில் செய்தியை பார்க்கலாம். பாக்கியவான் என்றால் என்ன? பாக்கியவான் என்றால் பொதுவாக அவனுக்கு என்ன அவன் கொடுத்து வச்சவன், அவனுக்கு எந்தக் குறைவும் இல்லை, அவனுக்கு தேவையானதை […]

கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார் | Pastor B. E. Samuel | APA Church

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. நம்முடைய சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு நாம் தியானிக்க போகிற பகுதி சங்கீதம் 68:6 கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார் என்ற தலைப்பில் பார்க்கப் போகிறோம். சங்கீதம் 68:5,6. 5. தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் […]

தேவனை நீ மகிமைப்படுத்தினாயா? | Have you glorified God? | Pastor B. E. Samuel | APA Church

தேவனை நீ மகிமைப்படுத்தினாயா? Pastor : B. E. SamuelChurch : APA-CHURCHEvery Sunday 09:30 am to 12:30 pmEvery Friday 10:00 am to 01:00 pmPlace: MamandurWebsite : apamission.org Donations:UPI : [email protected]://apamission.org/donation.php (Bank details)https://pages.razorpay.com/pl_DBMi92SDRy8qVf/view Tamil Christian Literature:https://sharoninroja.org/ Free Keyboard Styles and Tones: (Yamaha and […]

யார் பாக்கியவான் ? | Pastor B. E. Samuel | APA Church

யார் பாக்கியவான் ? Pastor : B. E. SamuelChurch : APA-CHURCHEvery Sunday 09:30 am to 12:30 pmEvery Friday 10:00 am to 01:00 pmPlace: MamandurWebsite : apamission.org Donations:UPI : [email protected]://apamission.org/donation.php (Bank details)https://pages.razorpay.com/pl_DBMi92SDRy8qVf/view Tamil Christian Literature:https://sharoninroja.org/ Free Keyboard Styles and Tones: (Yamaha and […]