பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 4

கல்வி சீகன்பால்க் ஆரம்பக் கல்வியை புல்ஸ்னிட்ஸ் மற்றும் காமென்ஸ் ஆகிய இடங்களில் உள்ள லத்தின் பாடசாலைகளில் பயின்றார். இவர் 12ஆம் வயதில் கோயர்லிட்ஸ் ( Goerlitz ) என்னும் இடத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 8 ஆண்டுகள் கல்வி கற்றார். பள்ளியின் பதிவேட்டில் அவரது பெயருக்கு அருகில் “சரத்திலும், ஆன்மாவிலும் வளர்ச்சியடையாத மாணவன்” (in body […]

சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) – 3

சுந்தர் தனது இயேசு கிறிஸ்துவுக்காகப் பல வேளைகளில் பகை, எதிர்ப்பு இவற்றைச் சந்தித்ததுண்டு. பசியோடு விரட்டப்பட்ட நிலமையில் அவர் காடுகளுக்கு உள்ளாகச் சென்று அங்கே தங்குவர் உண்டு. குளிர்ந்த காற்றிற்கும் மழைக்கும் தன்னைத் தப்பவிப்பதற்காகக் காடுகளிலே உள்ள குகைகளில் அவர் தங்குவது உண்டு. ஒருநாள் காலையில் ஒரு சிறுத்தை தான் தங்கியிருந்த குகையில் தனக்குச் சமீபத்தில் […]

பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 3 (ஆயத்தம்)

ஆயத்தம் : சீகன் பால்க் தனது 16வது வயதில் இரட்சிக்கப்பட்டார். இந்த அனுபவத்திற்குப் பின்பு கல்லூரி மாணவராக இருக்கும் சமயத்தில் பின்வரும் சவால் நிறைந்த வார்த்தைகளை அவர் கேட்க நேர்ந்தது. “புறஜாதியார் தேசத்திலே ஒரே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாவிலுள்ள ஒரு கிறிஸ்துவ தேசத்தில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு சமம்” இந்த வார்த்தைகளின் மூலமாக தேவன் […]

சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) – 2 (அழைப்பு)

அழைப்பு இவ்விதமான இந்தப் புதிய அனுபவத்தைப் பெற்ற சுந்தர் உடனடியாக தனது தந்தையிடம் சென்று தான் ஒரு கிறிஸ்தவனாகி விட்டதைக் கூறினார். அவருடைய தந்தை இதை முதலில் நம்பவில்லை. ஆனால் பிறகு அவருடைய குடும்பம் முழுவதுமே சுந்தர் கிறிஸ்தவனாக மாறுவதற்கு எடுத்த தீர்மானத்தைக் கண்டு அதிர்ச்சியுற்றது. சுந்தர் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டார். உண்பதற்கோ உணவோ, தங்குவதற்கு […]

சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) – 1

இந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங் – வாழ்க்கை வரலாறு சாது சுந்தர் சிங் என்று அழைக்கப்படும் சுந்தர் சிங் 1889ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ம் தேதி பஞ்சாப் மாசிலத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தில் பிறந்தார். அவர் பெற்றோர் சீக்கிய மார்க்கத்தைச் சோந்தவர்களாய் இருந்தனர். அவருடைய தாயார் மத நம்பிக்கையில் மிகவும் பக்தி நிறைந்தவராய் இருந்தார். […]

வேதநாயகம் சாஸ்திரியார் (Vedanayagam Sastriar)

வேதநாயகம் சாஸ்திரியார் (1774 -1864), தஞ்சைக் கவிஞரும் இரண்டாம் சர்போஜியின் பிரதான புலவரும் ஆவார். இவர் பெயரில் 133 புத்தகங்களும் 400க்கும் மேற்பட்ட பாடல்களும் உள்ளன. வாழ்க்கை இவர் 1774 செப்டம்பர் 7 இல் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.இவர் போதகனார் தேவசகாயம் (முன்னாள் அருணாச்சலம்) ஞானப்பூ ஆகியோரின் முதலாம் மகனாவார். இவரின் அக்கா தங்கைகளான சூசையம்மாளும் பாக்கியம்மாளும் தங்கள் […]

பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 2 (கல்வி)

கல்வி : சீகன்பால்க் ஆரம்பக் கல்வியை புல்ஸ்னிட்ஸ் மற்றும் காமென்ஸ் ஆகிய இடங்களில் உள்ள லத்தின் பாடசாலைகளில் பயின்றார். இவர் 12ஆம் வயதில் கோயர்லிட்ஸ் ( Goerlitz ) என்னும் இடத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 8 ஆண்டுகள் கல்வி கற்றார். பள்ளியின் பதிவேட்டில் அவரது பெயருக்கு அருகில் ” சரத்திலும், ஆன்மாவிலும் வளர்ச்சியடையாத மாணவன் […]

பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 1

பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg): பர்த்தலோமேயு சீகன்பால்க் 1682ஆம் ஆண்டு, ஜூன் 20ஆம் நாள் ஜெர்மனியிலுள்ள புல்ஸ்னிட்ஸ் ( Pulsnitz ) என்னுமிடத்தில் பர்த்தலோமேயு, கத்தரின் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சீகனுக்கு நான்கு மூத்த சகோதரிகள் இருந்தனர். அவருடைய தந்தையார் செல்வந்தர், நவதானியங்களை விற்பனை செய்து வந்த ஒர் வணிகர், சீகன் பலவீனமான தேகத்தைக் […]