ஏன் இன்னும் முறையிடுகிறாய் | Pastor B. E. Samuel
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமையடைவதாக இந்த மாத இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் இன்னும் முறையிடுகிறாய் என்ற தலைப்பில் இன்று நாம் தியானிக்கபோகிறோம். விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்துபோனார்கள்; எகிப்தியரும் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள். – எபிரெயர் 11:29 யாத்திராகமம் 14:5-20 – ல் சொல்லப்பட்ட சம்பவத்தை எபிரெயர் 11:29 ல் ஒரு பகுதியாக பார்க்கிறோம். இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தியர் அடிமைகளாக வைத்துக் கொண்டிருந்தார்கள் எகிப்து