தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள்

தமிழ் வேதாகமத்திலுள்ள அர்த்தம் புரியாத வார்த்தைகளைத் தொகுத்து அதற்கான பொருளை வாசகர்களின் வசதிக்காக இங்கே கொடுத்திருக்கிறோம். கடின வார்த்தை பொருள் வசன முகவரி அகணிநார் நரம்புக் கயிறு, நார்க்கயிறு நியா 16:7,8 அகத்தியம் கட்டாயம் எண் 18:15, எஸ் 4:8, லூக் 14:18 அகாதமான ஆழமான படுகுழி ஏசா 14:15 அசங்கியம் அருவருப்பு எஸ் 9:11 சம்பி உடல் 1சாமு 21:5 அசறு சொறி, சிரங்கு லேவி 13:6-8; 14:56; 21:20 அசனம் உணவு 2சாமு 9:11,13;

பரிசுத்தமாக்கும் கர்த்தர் | Pastor B. E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் தியானிக்க போகிற வேத வசனம் என்னவென்றால் பரிசுத்தமாக்கும் கர்த்தர் (1 தெசலோனிக்கேயர் 5:23) 1 தெசலோனிக்கேயர் 5:23 “சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக.” உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக நாம் இங்கு கவனிக்க வேண்டிய வார்த்தை என்னவென்றால் பரிசுத்தம் என்றால் என்ன