உங்களுக்குச் சமாதானம் | Pastor B. E. Samuel | APA Church

“உங்களுக்கு சமாதானம்” யோவான் 20:19. வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். மூன்று சம்பவங்களைப் பார்க்க போகிறோம்: இந்த மூன்று காரியங்களைத் தான் பார்க்கப் போகிறோம்.வாரத்தின் முதல்நாள் நடந்த சம்பவம் : இப்பொழுது இரண்டு சரீரங்களை நாம் […]