சங்கீதம் – 30 (Psalms 30)

1.கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.2.என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.3.கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.4.கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள்.5.ஏனெனில் […]

யொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 11

திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள 10,000 பிராட்டஸ்டண்டு கிறிஸ்தவமக்களிடையே முழு வேதாகமத்தை உடையவர்கள் ஒருவரும் இல்லை, நூற்றுக்கு ஒருவர் கூட ஓரு புதிய ஏற்பாட்டை உடையவராக இல்லாதிருந்தார்கள். 1804ல் மார்ச் 7ம் தேதி இங்கிலாந்தில் பிரிட்டானியா சர்வதேச வேதாகம சங்கம் உருவாயிற்று. இது போன்ற சங்கங்கள் பல்வேறு நாடுகளிலும் தோன்ற ஆரம்பித்தன. ஆனால் பிரிட்டானியா சர்வதேச […]