சங்கீதம் – 29 (Psalms 29)

1.தேவ புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.2.கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.3.கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.4.கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.5.கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.6.அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், […]

யொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 10

19ம் நூற்றாண்டில் உண்டான ஒரு பெரிய மாற்றம்: ஆரம்ப நாட்களில் வேத மொழிபெயர்ப்புகள் தனிப்பட்டவர்களின் முயற்சியினாலோ அல்லது அரசர்கள், அதிகாரிகளின் முயற்சியினாலோ நடைபெற்றன. உதாரணமாக போப்பின் கட்டளையினால் கி.பி 4ம் நூற்றாண்டில் ஜெரோம் மொழிபெயரப்பு செய்யப்பட்டது. கி.பி 1611ல் முதலாம் ஜேம்ஸ் அரசனின் கட்டளைப்படி ஆங்கிலத்திலும் 1759ல் டச்சு நாட்டைச் சேர்ந்த கிழக்கிந்திய கம்பெனி அரசினருடைய […]

சந்தோஷமாயிருங்கள், பொறுமையாய் இருங்கள், ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள் | Pr. B. E. Samuel

சந்தோஷமாயிருங்கள், பொறுமையாய் இருங்கள், ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள் கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இம்மாத இதழின் மூலமாக உங்களைசந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ரோமர் 12:12 வசனத்தை நாம் தியானிக்க போகிறோம். “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். – ரோமர் 12:12” பிரியமான தேவபிள்ளைகளே இதிலே மூன்று வார்த்தைகளை உங்களோடு பகிர்ந்து […]