சங்கீதம் – 25 (Psalms 25)

1.கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.2.என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்.3.உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.4.கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.5.உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே […]

யொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 6

பப்ரிஷியஸ் ஐயர் தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசன நடை தமிழ் நூலாகும். பப்ரிஷியஸ் ஐயருடைய மொழிபெயர்ப்புக்குப் பின் வேறுபல மொழிபெயர்ப்புகள் வந்த போதிலும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையார் இன்றளவும், அதாவது சுமார் 210 ஆண்டுகளுக்கும் மேலாக பப்ரிஷியஸ் ஐயருடைய […]

தேவனுக்காக என்ன செய்தீர்கள்? | Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இம்மாத இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தர் தாமே இந்த வார்த்தைகள் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக.  பிலிப்பியர் எழுதின நிருபம் 3:9-11 வரையிலான வசனங்களை வாசிக்கலாம் இந்த வசனங்களை தான் இன்றைக்கு தியானிக்க போகிறோம்.  பிலிப்பியர் 3:9. நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், […]