யார் இவர்? #4 – Yaar Ivar? #4 | வில்லியம் கேரி (இருளிலே தீபம்) – William Carey (Candle in the Dark)

Script & Narration : Sam Solomon Prabu SD Content. : Miriam Elizabeth Editing. : Samson Socrates SD (Sharon Media) Image & Video : Pixabay வில்லியம் கேரி (William Carey) (ஆகஸ்ட் 17, 1761 – ஜூன் 9, 1834) ஆங்கில புரட்டஸ்தாந்து, பப்திஸ்த சபையின் மிஷனரியாக […]

சங்கீதம் – 19 (Psalms 19)

1.வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.2.பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.3.அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.4.ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூவுலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.5.அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, […]

உந்தன் சித்தம் என்னிலே | Unthan Sitham Ennilae | Tamil Christian Song | Rev. G. Thomas Devanandham

உந்தன் சித்தம் என்னிலே எந்தன் இஷ்டமும் அதுவே என்றும் உம்முன்பில் நிற்க (என் கலங்கம் நீக்கிடும்) நித்திய நாட்களிலே காரிருள் தாழ்வினிலே நான் நடந்து செல்கையில் – 2 வசனமாம் வெளிச்சமாய் அருகினில் நடந்திடும் அற்புதர் இயேசுவன்றோ – 2 வாழ்க்கையின் மேடுகளில் தளர்ந்து நான் தயங்குகையில் – 2 கைகள் பிடித்தெந்தன் கால்கள் வழுவிடாதென்னை […]

பெஞ்சமின் சூல்ச் ஐயர் ( Rev . Benjamin Schultze ) – 4

இலங்கையில் தமிழ் வேதாகம பதிப்பு: தரங்கம்பாடியில் வெளியான இரண்டாம் பதிப்பு 1741 – 1743 ஆண்டுகளில் இலங்கையில் கொழும்பு நகரில் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது. இலங்கைத் தமிழரின் மொழி வழக்கத்திற்கு ஏற்ப அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இலங்கையில் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக இருந்த ஐ.பி. இம்ஹோஃப் (I.B,Imhoff) என்பவரின் ஆதரவின் கீழ் அது வெளியானது.

பயப்படாதிருங்கள் | Pr. B. E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இம்மாத இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தர் தாமே இந்த வார்த்தைகள் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தருடைய வார்த்தைக்கு நேராக கடந்து செல்லலாம். இன்றைக்கும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நாளின் நற்செய்தியை அவர் உயிர்த்தெழுந்த பிறகு சொல்லிய சில வார்த்தைகளை நான் உங்களோடு கூட பகிர்ந்து […]