Meimai #5 | Do’s and Don’ts on Internet | இணையத்தில் கிருஸ்துவர்கள் செய்ய வேண்டியவை, செய்ய வேண்டாதவை

இணையத்தை பத்திரமாக பயன்படுத்துவது இந்த நாட்களில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. சாலை வழியாக செல்லும்போது பெரியவர்கள் நம்மை பத்திரமாக செல் என்று சொல்லி கேட்டிருக்கிறோம். இந்த பதிவும் அது போன்றது தான். இணையத்தை பயன்படுத்தும் நாம் எந்த அளவு ஜாக்கிரதையாய் இருந்திட வேண்டும், என்ன பாதுகாப்பு வழிமுறைகளை எல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று […]

சங்கீதம் – 17 (Psalms 17)

1.கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.2.உம்முடைய சந்நிதியிலிருந்து என் நியாயம் வெளிப்படுவதாக; உம்முடைய கண்கள் நியாயமானவைகளை நோக்குவனவாக.3.நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணியிருக்கிறேன்,4.மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே […]

பெஞ்சமின் சூல்ச் ஐயர் ( Rev . Benjamin Schultze ) – 2

இவருக்கு ஊழிய வாஞ்சை அதிகம் இருந்தது. ஆனால் வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்ப்பதற்கு தேவையான தமிழ் அறிவு அவருக்கு போதுமானதாக இருக்கவில்லை. இவருடன் ஊழியம் செய்த இவருடைய உதவியாளர் பலர்கூட இவருடைய மொழிபெயர்ப்பில் குறைகளைக் கண்டனர். இது பிழைகள் நிரம்பியதாக இருந்தாலும், தமிழில் வேதாகமமே இல்லாமல் இருந்த அந்த நாட்களில் இது இமாலய வெற்றியாகும். புதிய […]

உன் நடையைக் காத்துக்கொள்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே சாரோனின் ரோஜா ஊழியத்தின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு தியானிக்க போகின்ற   வேதப்பகுதி பிரசங்கி 5:1-2 வரை 1. நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள், மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று […]