சங்கீதம் – 16 (Psalms 16)

1.தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.2.என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்;3.பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.4.அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் […]

பெஞ்சமின் சூல்ச் ஐயர் ( Rev . Benjamin Schultze ) – 1

சீகன்பால்க் இறந்த ஒருசில மாதங்களில் சென்னையில் மிஷனெரியாகப் பணிபுரிந்த ஜெர்மானியர் பெஞ்சமின் சூல்ச் ஐயர் என்னும் செருமானிய லூத்தரன் மறைபரப்பாளர், சிகன் பால்க் வேதாகமத்தில் முடிக்காமல் விட்டுச் சென்ற பழைய ஏற்பாட்டுப் பகுதிகளையும், தள்ளுபடியாகமத்தையும் மொழி பெயர்த்து முடித்து அச்சேற்றினார். இவருக்கு உதவியாக ஒரு பிராமனர் இருந்தார். சீகன்பால்க் தமிழில் பெயர்த்திருந்த பழைய ஏற்பாட்டுப் பகுதியை […]

உன்னை மேன்மையாக வைப்பார்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இந்த சாரோனின் ரோஜா இதழ் மூலம் உங்களை சந்திப்பதிலும் தேவனுடைய வார்த்தையை உங்களோடு பகிர்ந்துகொள்வதிலும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2020ஆம் ஆண்டு அநேகர் அநேக விதமான ஆசீர்வாதங்களை கூறினார்கள் எல்லாவற்றுக்கும் எதிராக இருபதாவது ஆண்டு அமைந்துவிட்டது. மார்ச் இருபத்திரண்டாம் தேதி ஆரம்பித்த கொரோன என்கிற கொடிய தொற்று […]