பெத்லகேம் ஊரோரம் | Bethlehem Oororam | Tamil Christmas Songs | Evg. Vyasar S. Lawrence
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி பக்தியுடன் இத்தினம் வா ஓடி எல்லையில்லா ஞானபரன் -வெல்ல மலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் -தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம் வான் புவி வாழ் ராஜனுக்கு -மாட்டகந்தான் வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ -ஆன பழங் கந்தை […]