அகினோவாம் (Ahinoam)

அகினோவாம் (Ahinoam) (மனோகரமான சகோதரி) 1. இவள் தாவீதின் மனைவி அகிமாசின் குமாரத்தி (1.சாமு.14:50). 2. தாவீது, யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாவை விவாகம்பண்ணினான் (1.சாமு.25:43). இவளும், நாபாலின் மனைவியாகிய அபிகாயிலும், தாவீது இராஜாவாக வருமட்டும் அவனுடைய மனைவிகளாயிருந்தார்கள். இவர்களிருவரும் சிக்லாக்கிலிருக்கும்போது, அமலேக்கியர் சிறைபிடித்துப்போனபொழுது, தாவீது அவர்களை விடுவித்தான் (1.சாமு.30:5-19). தாவீதுடைய மூத்த குமாரனாகிய அம்னோனை அகினோவாம் […]

சங்கீதம் – 9 (Psalms 9)

(கித்தீத் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) 1. எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். 2. பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர். 3. உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் […]