Month: May 2020
வருவேன் என்றவர் | Varuven Endravar | Tamil Christian Songs | Rev. B. E. Samuel
வருவேன் என்றவர் தாமதியாரே வரும்நாளை எதிர்பார்ப்போம் வந்தவர் நம்மை அழைத்து செல்வார் ஆயத்தமாகிடுவோம் 1. எக்காள சத்தம் தொனித்திடவே என்றும் அவரை துதித்திடவே இன்னல்கள் எல்லாம் மறைந்திடுதே வானமீதிலே தேவதேவனாய் இராஜராஜனாய் வருவார் இதுவே அவரின் வருகையாகும் எனவே மனிதா மார்க்கமுண்டு பாதுகாப்பு உண்டு 2. வானமானது வாடி போயிடும் சுடர்களானது சுருங்கி போயிடும் கடலானது […]
APA Church Sunday Service | 24 May, 2020 | ஞாயிறு ஆராதனை நேரலை
அனைத்து சமயத்து | Anaithu Samayathu |Tamil Christian Songs | Emil Jebasingh Ayya | Vishwavani
அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே… உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும் புலனாகும் மெய்ப்பொருள் இயேசுவே… 1. நோன்பு, நேர்ச்சை பல பிரயாணம் செய்துமே பாவத்தின் கூர்மையை வெல்ல முடியவில்லை சோதனை நேரத்தில் உடல் உள்ளம் கறைப்பட துக்கம் நிறைந்திட வாழ்வெல்லாம் சோக மயம் […]
அகியா (Ahijah)
அகியா யேகோவா சகோதரன். 1. சீலோனியனான ஒரு தீர்க்கதரிசி. இவன் காலம் கி.மு.980. இவன் யெரோபெயாமைச் சந்தித்து, தன் சால்வையைப் பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்து, பத்து துண்டுகளாக அவனுக்குக் கொடுத்து, சாலமோனின் இராஐ;யத்தில் பத்து கோத்திரங்களை உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் (1.இராஜா.11:29-39). சில காலத்துக்குப் பின் இந்த தீர்க்கதரிசினம் நிறைவேறிற்று. ஆனால் […]
ஜெபித்துவிடு | Jebithuvedu | Tamil Christian Songs | Emil Jebasingh Ayya | Vishwavani
ஜெபித்துவிடு யாபேஸ் போன்று ஜெபித்துவிடு வளர்ந்து விடு விசுவாசத்தில் வளர்ந்துவிடு அநேக ஜாதிகளை – நீ சுதந்தரித்துவிடு – (2) இயேசுவின் நாமத்தில் இயேசுவின் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடும் தாங்கிவிடு மனப்பூர்வமாய் தாங்கிவிடு பெற்றுவிடு பன்மடங்காய் பெற்றுவிடு அநேக நன்மைகளை உலகில் பெற்று மகிழ்ந்துவிடு (2) வாழ்ந்துவிடு சுவிசேஷம் சொல்ல வாழ்ந்துவிடு நின்றுவிடு […]
கல்வாரி நேசம் | Kalvari Nesam |Tamil Christian Songs | Rev. G. Thomas Devanandham
கல்வாரி நேசம் ஐயா என் உள்ளமே உருகுதையா – 2 குருதியும் வடித்தீர் ஐயா பாவ கறைகளை துடைத்தீர் ஐயா – 2 காயங்கள் ஏற்றீர் ஐயா – 2 – என் என் நோய்களை தீர்த்தீர் ஐயா – 1 – ஐயா நிந்தையை ஏற்றீர் ஐயா என் சிந்தையை மாற்ற ஐயா – […]
நீர் போதும் தேவா | Neer Pothum Deva | Tamil Christian Songs | Rev. PJM. Stephen Raj
சங்கீதம் – 8 (Psalms 8)
(கித்தீத் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர். உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் […]
அல்லேலுயா, நான் பாடி மகிழ்வேன் | Hallelujah, Naan Paadi Magizhven | Tamil Christian Songs
அல்லேலுயா நான் பாடி மகிழ்வேன் அல்லல்கள் யாவும் அகன்றிடுமே – 2 தொல்லைகள் யாவும் தொலைந்திடுமே துயரங்கள் யாவும் மறைந்திடுமே – 2 சோதனை வாழ்வினை சூழ்ந்திடும் நேரம் சோர்ந்திடேன் என்றும் இயேசு என்னோடே – 2 வென்றிடுவார் ஜெயம் தந்திடுவார் ஜெயம் உடன் நானும் வாழ்ந்திடுவேன் – 2 காரிருள் பாதையை மூடிடும் போது […]