அப்பா பிதாவே யேகோவா தேவா | Appa Pithave Yagova Deva | Tamil Christian Songs | Rev. B. E. Samuel

அப்பா பிதாவே யேகோவா தேவா உம் தயை இருந்தாலே என் வாழ்வில் இன்பம்-2 1. பலத்த கரத்தால் விடுவிப்பேன் என்று வல்லவர் வாக்கு பகிர்ந்தீர் ஐயா-2 என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா-2 2. யேகோவா யீரே என் தெய்வம் நீரே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வீரே-2 என்னாலே ஒன்றும் […]

சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) – 6 (உலகத்திற்கு அவரது அறைகூவல்)

அவர் பட்ட பாடுகளும் அவரது ஒப்பற்ற அனுபவங்களும் விரைவில் வெளி உலகின் கவனத்திற்கு வந்தது. உலகின் பல பாகங்களிலும் உள்ள கிறிஸ்தவ மக்களின் சிந்தனை இந்த இந்திய அப்போஸ்தலர் மீது பதிய ஆரம்பித்தது. கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரசங்கிக்கவேண்டும் என்ற அழைப்பு அவருக்கு இந்தியாவின் எல்லா பாகங்களிலுமிருந்து வந்தது. அவர் சென்ற இடங்களில் எல்லாம், தன்னைத்தான் வெறுத்து […]

அகிமெலேக்கு (Ahimelech)

(இராஜாவின் சகோதரன்) 1. நோபிலிருந்த ஆசாரியனாகிய அகிதூபின் குமாரன் (1.சாமு.22:9). தாவீதின் ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரனென்று 2.சாமு. 8:17ல் குறித்துள்ளது. அகிமெலேக்கு நோபில் ஆசாரியனாயிருந்தபோது தாவீதுக்கு உதவி செய்தானென்று கேள்விப்பட்டு, சவுல் ஆசாரியராயிருந்த 85 பேரைக் கொல்லுவித்தான் (1.சாமு.22.18). 2. ஏத்தியனாகிய அகிமெலேக்கு. தாவீது சவுலுக்கு தப்பி வனாந்திரத்திலிருந்த நாட்களில், இவன் தாவீதோடிருந்தான் (1.சாமு.22:26).

சங்கீதம் – 7 (Psalms 7)

(பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தைகளினிமித்தம் தாவீது கர்த்தரை நோக்கிப் பாடின சிகாயோன் என்னும் சங்கீதம்.) என் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அடைக்கலம் புகுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும். சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், […]

கரங்களை தட்டுவோம் | Karangalai Thattuvom | Tamil Christian Songs | Rev. PJM. Stephen Raj | M.K.Paul

கரங்களை தட்டுவோம் கர்த்தரையே துதிப்போம் காலமெல்லாம் நன்றி சொல்லுவோம் இம்மட்டும் காத்தவர் இனியும் காப்பவர் கடைசி வரைக்கும் கைவிடமாட்டார் சோர்ந்திடாமல் நாம் பாடிடுவோம் காலமெல்லாம் நன்றி சொல்லுவோம் ஆபத்து நேரத்தில் அடைக்கலமானவர் நோயுற்ற நேரத்தில் வைத்தியராவார் கவலை வேண்டாம் கரம் தட்டுவோம் காலமெல்லாம் நன்றி சொல்லுவோம் வானத்து பறவையை வயல்வெளி மலர்களை போஷித்து உடுத்திடும் உன்னத […]