Tamil Christian Songs Lyrics | App Guide

Kirusthuva Paadalgal (aka “தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்”) app is an offline electronic version of Tamil Christian songs lyrics. Features:- Offline Tamil Christian Songs Book 10650 Total songs 10650 Tamil Songs 69 Albums 77 Artists 31 Categories 2578 Video Songs 81 Karaoke […]

சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) – 4

திபெத்  நாட்டில்  சுந்தர் கிறிஸ்துவையே கேள்விப்பட்டிராத கடினமான அபாயம் நிறைந்த இடங்களுக்கெல்லாம் சுந்தர் தீர்மானத்துடனும் தைரியத்துடனும் சென்றார். சுந்தர் பலமுறை திபெத் நாட்டிற்குச் சென்றார். ஒருமுறை அவர் ஒரு சிறு பட்டணத்தில் ஆண்டவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தபோது வெளிநாட்டு மார்க்கத்தை இங்கு பிரசங்கித்ததற்காக அவர் குற்றம் சாட்டப்பட்டுக் கைதியாக்கப்பட்டார். அவருடைய ஆடைகளை உரிந்துவிட்டு அவரை ஆழமான […]

அகித்தோப்பேல் (Ahithophel)

அகித்தோப்பேல் (மதிகெட்ட சகோதரன்) இவன் கீலோவு ஊரான். தாவீதுடைய விஷேட ஆலோசனைக்காரன் (2.சாமு.15:12, 16:23). அப்சலோம், தாவீதுக்கு விரோதமாகக் கலகம் செய்தபோது, அகித்தோப்பேலும் அவனைச் சேர்ந்துகொண்டானென்று தாவீது அறிந்தபோது, கர்த்தாவே அவனுடைய ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான் (2.சாமு.15:31). அகித்தோப்பேலின் யோசனைப்படி, அப்சலோம் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடம் பிரவேசித்தான் (2.சாமு.16:22). மேலும் அவன் சொன்ன ஆலோசனையை, அப்சலோம் […]

கண்ணே முத்தே மணியே | Kannae Muthae Maniyae | Tamil Christian Songs | S. Glory Samuel

கண்ணே முத்தே மணியே அமுதே கர்த்தர் இயேசுவின் அன்பின் வடிவே (2) அன்பும் அருளும் ஆற்றலும் அறிவும் ஆண்டவர் அளித்திடுவார் – இயேசு ஆண்டவர் அளித்திடுவார் 1. உன்னையும் பெறவே உன் தாய் செய்தால் பொருத்தனை ஒன்றினையே ஆண்டவர் கேட்டார் அருளதைக் கொடுத்தார் உன்னையும் ஈன்றிடவே – உன் தாய் உன்னையும் ஈன்றிடவே 2. பண்பாய் […]

சங்கீதம் – 5 (Psalms 5)

(நெகினோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) 1. கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும். 2. நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன்; என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். 3. கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து […]

பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 5 (ஆயத்தம்)

ஆயத்தம் : சீகன் பால்க் தனது 16வது வயதில் இரட்சிக்கப்பட்டார். இந்த அனுபவத்திற்குப் பின்பு கல்லூரி மாணவராக இருக்கும் சமயத்தில் பின்வரும் சவால் நிறைந்த வார்த்தைகளை அவர் கேட்க நேர்ந்தது. “புறஜாதியார் தேசத்திலே ஒரே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாவிலுள்ள ஒரு கிறிஸ்துவ தேசத்தில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு சமம்” இந்த வார்த்தைகளின் மூலமாக தேவன் […]

வார்த்தையாகிய தேவன்| Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்  நாமத்தினாலே இந்த இதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்கமகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு நாம் தியானிக்கபோகிற பகுதி யோவான் 5:36-45 – வரை 36. யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு,அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை […]