கல்வாரி சிலுவையிலே | Kalvaari Siluvayilae | Tamil Christian Songs | Rev. G. Thomas Devanandham

கல்வாரி சிலுவையிலே ஜீவனைக் கொடுத்தீரே – 1 என் ஜீவனுள்ள நாளெல்லாம் துதித்தாலும் போதாதே – 2 உம்மை துதித்தாலும் போதாதே 1. என் பாவம் போக்கிடவே தம் ரத்தம் சிந்தினீரே – 2 என் சாபம் நீக்கிடவே தம் ஜீவன் ஈந்தீரே – 2 2. என் காயம் ஆற்றிடவே நீர் காயமடைந்தீரே – […]

இயேசுவை வாழ்த்துவோம் | Yesuvai Vaazhthuvome | Tamil Christian Songs | Rev. G. Thomas Devanandham

இயேசுவை வாழ்த்துவோம் இன்ப நேசரை போற்றுவோம் -2 நம் வாழ்வின் பெலனாம் நல் தேவனை என்றென்றும் வாழ்த்துவோம் – 2 இயேசுவை வாழ்த்துவோம் 1. ஒளியாய் வந்தவர் அருளை பொழிந்தவர் – 2 பலியாய் ஈந்தவர் உயிராய் எழுந்தவர் – 2 2. நான் வழி என்றவர் நல்வழி நடத்துவார் – 2 நம்புவோம் நாதனை […]

அன்பரே அன்பின் இருப்பிடமே (Hema John) | Anbarae Anbin Irupidamae | Tamil Christian Songs

அன்பரே அன்பின் இருப்பிடமே இன்பமே இரக்கத்தின் ஐஸ்வர்யமே – 2 இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே – 2 1. தாயின் வயிற்றினில் உருவாகும் முன்னே கருவினை நீர் கண்டீரே – 2 சேயாய் கருவினில் நான் இருந்தபோதும் கருணையாய் என்னை கொண்டீரே – 2 2. உந்தனின் அன்பினை நான் மறந்த போதும் எந்தனை […]