இயேசு ராஜா எனை | Yesu Raja Ennai | Tamil Christian Songs

இயேசு ராசா எனை ஆளும் நேசா 1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே மனு வேலே மாமறை நூலே தேவ செங் கோலே இங்கெனின் மேலே அன்பு செய் 2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா சதா னந்தா வா னந்தா உ வந்தாள்; மிக வந்தனம் வந்தனம் […]

சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) – 1

இந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங் – வாழ்க்கை வரலாறு சாது சுந்தர் சிங் என்று அழைக்கப்படும் சுந்தர் சிங் 1889ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ம் தேதி பஞ்சாப் மாசிலத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தில் பிறந்தார். அவர் பெற்றோர் சீக்கிய மார்க்கத்தைச் சோந்தவர்களாய் இருந்தனர். அவருடைய தாயார் மத நம்பிக்கையில் மிகவும் பக்தி நிறைந்தவராய் இருந்தார். […]

இயேசு பிரான் எங்கள் | Yesu Piran Engal | Tamil Christian Songs

இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான் உலகத்தின் இறைவன் இயேசுபிரான் 1. ஆற்றலும் அவரே அமைதியும் அவரே அன்புக்குத் தலைவன் இயேசுபிரான் அடைக்கலம் என்று புகுந்தவர் நெஞ்சில் அருளாய் நிற்பவர் இயேசுபிரான் அனுதினம் அவரைத் தொழுதவர் உயிரை பயிர் போல் வளர்ப்பவர் இயேசுபிரான் 2. உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதத்தை அறுத்து உலகத்தில் வாழ்ந்தவர் இயேசுபிரான் மாணிக்க உலகில் மனிதனாய் […]

இயேசு இரட்சகர் பெயரை | Yesu Ratchagar Peyarai | Tamil Christian Songs

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே அவர் இதயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே 1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு – இயேசு ரட்சகர் […]

வந்தனம் வந்தனமே | Vandhanam Vandhanamae | Tamil Christian Songs

வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இது வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம். 1. சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே, – நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே. 2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே – எங்கள் சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே […]

வேதநாயகம் சாஸ்திரியார் (Vedanayagam Sastriar)

வேதநாயகம் சாஸ்திரியார் (1774 -1864), தஞ்சைக் கவிஞரும் இரண்டாம் சர்போஜியின் பிரதான புலவரும் ஆவார். இவர் பெயரில் 133 புத்தகங்களும் 400க்கும் மேற்பட்ட பாடல்களும் உள்ளன. வாழ்க்கை இவர் 1774 செப்டம்பர் 7 இல் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.இவர் போதகனார் தேவசகாயம் (முன்னாள் அருணாச்சலம்) ஞானப்பூ ஆகியோரின் முதலாம் மகனாவார். இவரின் அக்கா தங்கைகளான சூசையம்மாளும் பாக்கியம்மாளும் தங்கள் […]

துதி தங்கிய பரமண்டல | Thudhi Thangiya Paramandala | Tamil Christian Songs

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம், சுப மங்கள மிகு சம்பிரம சுகசோபன ஷேமம்! 1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன், கதி உம்பர்களட தொழும் இங்கித கருணைப் பிரதாபன். 2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார் நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரிசுத்தனார். 3. […]

தாசரே இத்தரணியை அன்பாய் | Thasarae Itharaniyai Anbai | Tamil Christian Songs

தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம் மாஇருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை வருந்தியன்பாய் அழைத்திடுவோம் உரித்தாய் இயேசு பாவ பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே 2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும் பட்சமாக உதவி செய்வோம் உசித நன்மைகள் நிறைந்து தமை […]

இந்து மத வேதங்கள் – 2

1008 மந்திரங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து கீழே தொகுத்துள்ளோம்: ஓம் ஸ்ரீ தரித்திர நாராய நமஹ ஏழைக் கோலத்தில் மனிதனாய் உலகத்தில் வெளிப்பட்ட் தேவனே உம்மை போற்றுகிறேன் (லூக்கா 2:7) ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ கன்னியின் வயிற்றில் பிறந்தவரே உம்மை போற்றுகிறேன். (ஏசாயா 7:14, மத்1:18,19,23 ) ஓம் ஸ்ரீ பிரம்ம புத்ராய நமஹ […]

தேன் இனிமையிலும் | Then Inimayilum | Tamil Christian Songs

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே – அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 1. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே – பாவக் கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார் கண்டுனர் நீ மனமே – தேன் 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம் – பின்னும் […]