கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் | Kartharai Nambiyae Jeevipom | Tamil Christian Songs

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடா காத்திடும் பரமனின் கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் ஜீவதேவன் பின் செல்லுவோம் ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம் மனதின் காரிருள் நீங்கிடவே மாசமாதானம் தங்கும் உண்மை வழி நடந்திடும் உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை கண்கள் அவன் மீது வைத்திடுவார் கருத்தாய்க் காத்திடுவார் உள்ளமதின் பாரங்களை ஊக்கமாய் கர்த்தரிடம் […]

இயேசு எந்தன் வாழ்வின் | Yesu Endhan Vaazhvin | Tamil Christian Songs | Rev. G. Thomas Devanandham

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் எனக்கென்ன ஆனந்தம் 2 1. எந்தன் வாலிப காலமெல்லாம் எந்தன் வாழ்க்கையின் துணையானார் – 2 உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உம்மைப்பாடும் எந்தன் நினைவுகள் உமதாகும் 2 2. பொல்லாத் (பெரும்) தீமைகள் அகன்றோட எல்லா மாயையும் மறைந்தோட உமதாவியின் அருட்காண வருங்காலங்கள் […]

மீனும் கிறிஸ்தவமும்

மீன் என்பதற்கான கிரேக்க வார்த்தை I-CH-TH-U-S இக்தூஸ் என்பதாகும். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு பயங்கரமான பாடுகள் இருத்தன. கிறிஸ்தவர்கள் என்று பகிரங்கமாக வெளியே சொல்ல முடியாத நிலை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்  ஒருவருக்கொருவர் தங்களை கிறிஸ்தவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் வண்ணம் கடற்கரையோரம் நின்று கொண்டு பாதி மீனை வரைந்து வைத்து ஒளிந்து கொள்வார்கள். மீதி படத்தை […]

மகிமை நிறைந்தவரே (Hema John) | Magimai Niraindhavarae | Tamil Christian Songs

மகிமை நிறைந்தவரே உம்மை மனதார துதித்திடுவேன் வானிலும் பூவிலும் மேலான நாமமே உம்மை துதித்திடுவேன் (உயர்த்திடுவேன்) 1. கர்த்தாதி கர்த்தரே கருணையின் கடலே கன்மலை வெடிப்பில் என்னையும் வைத்தீரே காலமெல்லாம் பாடி துதித்திடுவேன் அல்லேலூயா ஆமென் 2. அக்கினி மதிலே அரணான கோட்டையே அல்லும் பகலும் அயராமல் காத்தீரே அன்பின் தேவனே உம்மை நான் துதிப்பேன் […]

போற்றுவேன் இயேசுவை | Potruven Yesuvai | Tamil Christian Songs | Rev. G. Thomas Devanandham

போற்றுவேன் இயேசுவை புகழுவேன் வாழ்த்துவேன் இயேசுவை வணங்குவேன் உலகின் முன்னே அறிந்தவரை நான் போற்றுவேன் தாயின் கருவில் என்னை காத்தவரை புகழ்வேன் பேர்சொல்லி அழைத்து தெரிந்துகொண்ட வரை வணங்குவேன் (வாழ்த்துவேன்) தம் புத்திர சுந்தரம் தந்தவரை நான் வணங்குவேன் கிருபையால் என்னை மீட்டவரை நான் போற்றுவேன் திருமுழுக்கால் என்னை காத்தவரை நான் புகழுவேன் அருள்மாரி அபிஷேகம் […]

நீரில்லா வாழ்வு ஏது (Hema John) | Neerila Vaazhvu Yedhu | Tamil Christian Songs | Rev. B. E. Samuel

நீரில்லா வாழ்வு ஏது நின் அன்பில்லா ஜீவன் ஏது இயேசுவே இயேசுவே இயேசுவே 1. மெய்யில்லா வாழ்வு ஏதற்கு பொய்யான வாழ்வு எனது – 2 மெய்யான வாழ்வு தேவை – 2 மெய்யான ஒளியே உமது 2. நீரில்லா உலகம் ஏது நினைத்து நான் பார்த்த போது – 2 நீரே உலகின் ஒளியாய் […]

உம்மைத் தவிர வேறொரு | Ummai Thavira Veroru | Tamil Christian Songs | Rev. G. Thomas Devanandham

உம்மைத் தவிர வேறு ஒரு கன்மலை இப்பூவினில் இல்லையே (2) இயேசுவே கவலைகள் போக்க கண்ணீர் துடைக்க வேறு ஒரு கரம் இல்லையே-2 காயப்பட்ட கரத்தினால் கண்ணீரை துடைக்கும் கர்த்தர் இயேசு கரம் அல்லவா-2 தீராத நோய்களை தீர்திட வல்ல ஒளஷதம் வேறு இல்லையே-2 உமது இரத்தமே நோய்களை குணமாக்கும் மாறாத ஒளஷதமே என் இயேசுவே-2 […]

அநாதி தேவனே சரணம் | Anadhi Devanae Saranam | Tamil Christian Songs | Rev. G. Thomas Devanandham

அநாதி தேவனே சரணம் ஆதி அந்தமே சரணம் 1. இரட்சண்யக் கொம்பே சரணம் ஈகையின் வடிவே சரணம் 2. உலகின் ஒளியே சரணம் ஊற்றுண்ட தைலமே சரணம் 3. ஒன்றான மெய்பொருளே சரணம் ஓங்கிய புயமே சரணம் 4. ஓளஷ தமானவரே சரணம் இவ்வனைத்தையும் படைத்தவா சரணம் 5. நித்திய தேவனே சரணம் சத்திய இராஜனே […]

ஐயையா, நான் வந்தேன் | Ayyayya Naan Vandhen | Tamil Christian Songs

ஐயையா, நான் வந்தேன் – தேவஆட்டுக்குட்டி, வந்தேன் 1. துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்துஷ்டன் எனை அழைத்தீர் – தயைசெய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லைதேவாட்டுக்குட்டி, வந்தேன் — ஐயையா 2. உள்ளக் கறைகளில் ஒன்றேனம் தானாய்ஒழிந்தால் வருவேன், என்று நில்லேன்தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்தேவாட்டுக்குட்டி, வந்தேன் — ஐயையா […]

வர வேணும் என தரசே | Varavenum Enadharasae | Tamil Christian Songs

வர வேணும், என தரசே,மனுவேல், இஸ்ரேல் சிரசே. அருணோ தயம் ஒளிர பிரகாசா, அசரீரி ஒரே சரு வேசா!- வர வேதா கருணா கரா,மெய் யான பரா பரா, ஆதார நிராதரா ,அன்பான சகோ தரா, தாதாவும் தாய் சகலமும் நீயே: நாதா உன் தாபரம் நல்குவாயே. – வர படியோர் பவ மோசனா, பரலோக […]