புதைபொருள்ஆராய்ச்சியினால் நிரூபிக்கப்படும் கிறிஸ்துவம் | Rev. Justin Prabhakaran

புதைபொருள்ஆராய்ச்சியினால் நிரூபிக்கப்படும் கிறிஸ்துவம் | Rev. Justin Prabhakaran

இந்து மத வேதங்கள் – 1

இந்து மத வேதங்கள் நான்கு (04) அவை ரிக் வேதம். யசுர் வேதம் சாம வேதம் அதர்வண வேதம் யாரை பற்றி பேசுகிறது ? நாம் இப்போது வணங்குகிற எந்த ஒரு தெய்வத்தின் பெயராே, அவதாரங்களாே இந்து வேதங்களில் காணப்பட இல்லையே!! நாம் அறியாத எம்மதத்தின் இல உண்மைகள். முடிவுவரை வாசியுங்கள். 1. யோகசுத்தர 1:27 […]

சங்கீதம் – 1 (Psalms 1)

1.துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 2.கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 3.அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 4.துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். […]

எபிரெய எடைகளும் அளவுகளும்

ஒரு தாலந்து (50 இராத்தல்) என்பது 56.75 கி.கிராம் ஆகும். (யாத் 37:24,வெளி 16:21) ஒரு இராத்தல் (60 சேக்கல்) என்பது 1.135kg (நெகே 7:71-72; யோவா 19:39) ஒரு சேக்கல் (2 பெக்கா) என்பது 18.9 கிராம் (ஆதி 24:22; லேவி 27:26) ஒரு பெக்கா (10 கேரா) என்பது 9.5 கிராம். ஒரு […]

போர்ச்சுக்கீசியின் வருகை

1. போர்ச்சுக்கீசியின் வருகை: போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமா என்பவர் புகழ்பெற்ற மாலுமிகளில் ஒருவர் . இவர் அநேக நாடுகளுக்கு கடல் மார்க்கமாய் கடந்துவந்து கி . பி 1498ல் மே மாதம் கேரளாவிலுள்ள கள்ளிக்கோட்டைக்கு போர்ச்சுகீசிரை கொண்டுவந்து சேர்ந்தார். கி . பி . 1510ல் இவர்கள் கோவாவையும் , பிறகு சென்னைக்கு அருகில் […]

அகபு (Agabus)

அகபு (Agabus) பவுலுடைய நாட்களில் எருசலேமிலிருந்த ஒரு தீர்க்கதரிசி. உலகமெங்கும் பஞ்சமுண்டாகுமென்று இவன் தீர்க்கதரிசனம் உரைத்தான் (அப்.11:28). இது கிலவுதியுராயன் காலத்தில் நிறைவேறிற்று. இவன் செசரியா, பட்டணத்தில் பவுலைச் சந்தித்து எருசலேமில் யூதர் அவனைக் கட்டி புறஜாதியர் கையில் ஒப்புக்கொடுப்பார்களென்று, பரிசுத்த ஆவியானவர்சொல்லுகிறார் என்றான் (அப்.21:10-11).

உலர்ந்த எலும்புகள் |Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின்  நாமத்தினாலே இம்மாதஇதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் உலர்ந்த எலும்புகளை  பற்றி தியானிக்க  போகிறோம். வேதபகுதி எசேக்கியேல் 27:1-10-வரை பிரியமான தேவ பிள்ளைகளே இன்று நாம் தியானிக்க போகிற வேத வசனத்தில் முக்கியமான வார்த்தை என்னவென்றால் தீர்க்கதரிசனம். இங்கே வாசிக்கப்பட்ட […]