சமஸ்கிருத சுலோகத்தின் தமிழாக்கம்

சமஸ்கிருத சுலோகங்களையும் அவற்றின் தமிழாக்கத்தையும் கீழே தருகிறேன். நீங்களும் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். 1.   மூல மந்திரம் ஓம் பிரம்மபுத்திராய நமக! விளக்கம் – பிதாவின் (பிரம்மா) குமாரனாகிய (புத்திராய்) இயேசுவே உம்மை வணங்குகிறேன். (நமக) (யேவான் 3.16) 2.   இயேசுவின் பிறப்பு ஓம் கன்னிசுத்தாய நமக! விளக்கம்- கன்னியின் வயிற்றில் பிறந்தவரே, உம்மை வணங்குகிறேன். […]

அகசியா (Ahaziah)

(கர்த்தரின் தாபரிப்பு) 1. இஸ்ரவேலின் எட்டாம் இராஜா. இவன் ஆகாப், யோசபேல் என்பவர்களின் மகன். இரண்டு வருஷம் இராஜாவாயிருக்கையில் பாகாலைச் சேவித்து, கர்த்தருக்குக்கோபமூட்டினான் (1.இராஜா.22:51-53, 2.இராஜா.1:2-4). மோவாபியர் இவனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணினார்கள் (2. இராஜா .1:1). இவன் யோசபாத்தோடு தோழமை கொண்டு கப்பல்கள் செய்ததில் நஷ்டப்பட்டான் (2.நாளா.20:35-36). இவன் மேல் வீட்டிலிருந்து விழுந்து வியாதிப்பட்டிருக்கையில், […]

தமிழ் வேதாகம சரித்திரம்

தமிழ் வேதாகம சரித்திரம் இந்திய மொழிகளிலே, தமிழ் மொழி தான் பழங்கால இலக்கியங்களைத் தன்னிடத்தே கொண்ட தனிப்பெருமை வாய்ந்தது இந்தியாவின் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும், மேன்மையும் உண்டு, அதில் 1. இந்திய மொழிகளில் தமிழ்மொழியில்தான் முதன் முதலாக புத்தகம் எழுதப்பட்டது அந்த முதல் புத்தகம் தமிழ் வேதாகமம் தான். 2. இந்திய […]

ஞானம் உள்ளவனாக இரு |Bro. S.D.Sam Solomon Prabu

கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக. மீண்டும் இம்மாத இதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் தியானிக்கபோகிற வேத வார்த்தை என்னவென்றால், (எபேசியர் 5:15) ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, பிரியமானவர்களே, இந்த வசனம் ஆங்கில வேதாகமத்தில் “BE VERY CAREFUL” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அப்படியே […]