யொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 7

பிப்ரேஷியஸ் மொழிபெயர்ப்பு சிறப்பான ஒன்றாக அமைந்தால் அது தஞ்சாவூரிலும் சென்னையிலும் திருநெல்வேலியின் சில பகுதிகளிலும், குறிப்பாக லூத்தரன் சபையினரிடையே நல்ல வரவேற்ப்புப் பெற்றது. எனவே 1813ஆம் இப்பதிப்பின் 5000 பிரதிகள் செராம்பூரில் அச்சிடப்பட்டன.

தமிழில் இலக்கியங்களையும், செய்யுட்களையும் அதிகம் கற்றிந்த இவர் 9000 சொற்கள் கொண்ட ஆங்கில-தமிழ் அகராதி ஒன்றை எழுதி வெளியிட்டார்.

சிற்றாலயம்:

ஆர்மீனியா நாட்டைச் சேர்ந்த முதன்மை வியாபாரியும், செல்வந்தரும், கத்தோலிக்கருமான கோஜா பெட்ரஸ் உஸ்கன் (Coja Petrus Uscan) என்ற ஆண்டில் தன் சொந்த வழிபாட்டிற்காக சென்னையில் (Chapel Nossa Senhora de milagres/ Chapel of Our Lady of Miracles) ஒரு சிற்றாலயத்தைக் கட்டினார். அவர் 1751ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காலமானார். அவரின் உடல் இந்த சிற்றாலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *