பெஞ்சமின் சூல்ச் ஐயர் ( Rev . Benjamin Schultze ) – 3

சீகன்பால்க் மற்றும் சூல்ச் காலத்து தமிழ்:

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்

அயிசூரியமுடைத்தனயிருக்கிறயதெருமனுஷனெளணடயிருந்தன . அவனசகலத துகளையுமவிலையெறபபெத்தபிடவைகளையுமதரிசசிக்கெண்டு அனு தினமுமசந்ததெஷப்படடுபிறுதபிசசுககொன்டிருந்தன .

என்று இப்படித்தான் தமிழ் இருந்தது அதாவது மெய் எழுத்துக்கள் மேல் புள்ளி (க், ங்) இல்லாமலும் வார்த்தகளுக்கு இடையே இடைவெளி இல்லாமலும் வாக்கியக்குறி இல்லாமலும் ( கெ, கே, கொ, கோ ) போன்ற எழுத்துக்களில் உள்ள நெடில் வேறுபாடுகள் இல்லாமலும் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் எழுத்துக்களின் பொதுவான வடிவம் என்ற தெளிவான வடிவம் இல்லாமல். அவரவர் கையெழுத்து பழக்கத்திற்குத் தக்க வடிவிலேயே தமிழ் இருந்தது.

பெஞ்சமின் சூல்ச் ஐயர் ( Rev . Benjamin Schultze ) – 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *