சமஸ்கிருத சுலோகத்தின் தமிழாக்கம்

சமஸ்கிருத சுலோகங்களையும் அவற்றின் தமிழாக்கத்தையும் கீழே தருகிறேன். நீங்களும் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1.   மூல மந்திரம்

ஓம் பிரம்மபுத்திராய நமக!

விளக்கம் – பிதாவின் (பிரம்மா) குமாரனாகிய (புத்திராய்) இயேசுவே உம்மை வணங்குகிறேன். (நமக) (யேவான் 3.16)

2.   இயேசுவின் பிறப்பு

ஓம் கன்னிசுத்தாய நமக!

விளக்கம்- கன்னியின் வயிற்றில் பிறந்தவரே, உம்மை வணங்குகிறேன். (இயேசு  கன்னி மரியாளின் வயிற்றில் பிறந்தவா். (மத்தேயு 1.23)   

3.   இயேசுவின் சிலுவைப்பாடுகள்

ஓம் பஞ்சகாய நமக!

விளக்கம்- ஜந்து காயங்கள் (பஞ்ச காய) உடையவரே உம்மை வணங்குகிறேன். ஏசாயா 53.5

ஓம் விருச்சூல அருந்தாய நமக!

விளக்கம்- சிலுவை மரத்தில் தொங்கினவரே உம்மை வணங்குகிறேன்.

4.   இயேசு ஒருவரே மரணத்தைவென்றவா்.

ஓம் ம்ருதம் ஜெயாயட நமக!

விளக்கம்- மரணத்தை வென்றவரே உம்மை வணங்குகிறேன். (ஏசாயா 25.8)

5.   மாறாத தன்மைகொண்ட தெய்வம் இயேசு ஒருவரே என்பதற்கு ஆதாரம்.

ஓம் நமச்சிவாய நமக!

விளக்கம் – அன்புள்ளவரே உம்மை வணங்குகிரேன். சிவம் என்றால் அன்பு என்று பொருள்படும்.

ஓம் சதா சிவாய நமக!

விளக்கம் – எப்பொழுதும் அன்புள்ளவனே உம்மை வணங்குகிறேன். “சதா” என்றால் எப்பொழுதும் (Forever) என்று பொருள்படும் வேதம் கூறுகிறது. இயேசு கிறிஸ்த்து நேற்றும் இன்றும் என்றும் மறாதவராயிருக்கிறார். (எபி 13.8)  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *