பாகம் – 1
- பலத்த காற்று அடிக்கிற முழக்கம் எப்பொழுது உண்டானது?
- 1000 மனைவியருக்கு புருஷனாயிருந்த இராஜாவின் பெயர் என்ன?
- அகாஸ்வேரு அரசன் எத்தனை நாடுகளை ஆண்டு வந்தான்?
- இயேசு முதலாவது எதைத் தேடவேண்டும் என்று சொன்னார்?
- உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். இதை சொன்னது யார்?
பதில் ஜனவரி 21, 2021 அன்று பதிவு செய்யப்படும்
