இயேசுவை வாழ்த்துவோம்
இன்ப நேசரை போற்றுவோம் -2
நம் வாழ்வின் பெலனாம் நல்
தேவனை என்றென்றும் வாழ்த்துவோம் – 2
இயேசுவை வாழ்த்துவோம்
1. ஒளியாய் வந்தவர்
அருளை பொழிந்தவர் – 2
பலியாய் ஈந்தவர்
உயிராய் எழுந்தவர் – 2
2. நான் வழி என்றவர்
நல்வழி நடத்துவார் – 2
நம்புவோம் நாதனை
நல்குவார் ஜீவனை – 2
3. வருவேன் என்றவர்
வருவார் வேகமே – 2
மறைவோம் மேகமே
அடைவோம் ராஜ்ஜியமே – 2
Online Christian SongBook: இயேசுவை வாழ்த்துவோம்