இந்து மத வேதங்கள் – 1

இந்து மத வேதங்கள் நான்கு (04) அவை

  1. ரிக் வேதம்.
  2. யசுர் வேதம்
  3. சாம வேதம்
  4. அதர்வண வேதம் யாரை பற்றி பேசுகிறது ?

நாம் இப்போது வணங்குகிற எந்த ஒரு தெய்வத்தின் பெயராே,
அவதாரங்களாே இந்து வேதங்களில் காணப்பட இல்லையே!!

நாம் அறியாத எம்மதத்தின் இல உண்மைகள். முடிவுவரை வாசியுங்கள்.

1. யோகசுத்தர 1:27
“வார்த்தையாகி கடவுள் WORD OF GOD)”

2. ஈசாஉபணிசம்
” கடவுளுக்கு உருவமில்லை அவர் நாமம் பரிசுத்தம்”

3. யசுர் 33,32:2
“சிலைநிறுத்தவும் கூடாது, வழிபடவும் கூடாது”

4. பவிசியாபூரணம் 19:23
“கன்னியின் வயிற்றில் இம்மானுவேல்”

5. அதர்வண 13:3,4
“குமாரன் கொடு்க்கப்பட்டார், மேசியா”

6. ரிக் 335:1
“மாட்டு தொழுவத்தில் பிறப்பார்”

7. பவிசியாமகாபிரமாணம்3:34
“கண்ணியின் இடத்தில் பிறப்பார் இயேசு மேசியா”

8. ரிக்வேதம்10:135
“பாவத்தை போக்குவார்”

9. இத்ராயா உப்பிணியாசம்1:1,3
“உலகத்தின் பாவம் போக்குவார்”

10. பவிசியா பூராணம்
“இயேசு கிறிஸ்து என்று பெயர் இருக்கு”

11. ரிக் 10
“தண்ணீர், பாதயாத்திரை பாவம் போக்காது”

12. சாமவேதம் 2ம் பகுதி தண்டிய பிரமாணம்
“தெய்வம் பலியாக வேண்டும்”

13. மாகபிரமாணம் 4:15
“படைத்த தெய்வம் பலியாக வேண்டும்”

14. ரிக் 10:21
“இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பு இல்லை”

15. ரிக் 10
“பிராஜாபதி மரிக்கவேண்டும்”

16. ரிக்10:90, 7:15
“முள்முடி சூட்டப்பட வேண்டும்”

17. பிறனிடக்க உப்பிணியாசம் 3:9,38
“ஆணி அடித்து மரத்தில் தூக்குவார்”

18. இத்ராயாபிரமாணம்2:6
“அடிக்கப்பட்டவர் எலும்புகள் முறிவதில்லை”

19. யசுர் 31
“கசப்பான நீரைகொடுப்பார்கள்”

20. இத்ராயாபிரமாணம்
ஆடையை பங்கு போடுவார்
“மனிதனை மீட்க வந்த மீட்பர் இவரே கர்த்தராகிய இயேசு இரட்சகர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *