அப்பா பிதாவே நல் இயேசுவே ஆவியே உம்மை துதிக்கிறோம் – 2 துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் தூயவரே உம்மை துதிக்கிறோம் – 2 1. வாழ்த்துகிறோம் உம்மை வாழ்த்துகிறோம் வாழ்வின் வழியே வாழ்த்துகிறோம் – 2 2. போற்றுகிறோம் உம்மை போற்றுகிறோம் பொற்பரனே உம்மை போற்றுகிறோம் – 2 3. தொழுகிறோம் உம்மைத் தொழுகிறோம் தொழுது உம் அடி பணிகிறோம் – 2
Online songbook : அப்பா பிதாவே நல் இயேசுவே