அப்பா இயேசப்பா உம்மைத்தான் நேசிக்கிறேன் இயேசப்பா – நான் உம்மைத்தான் நேசிக்கிறேன் இயேசப்பா கல்வாரி மேட்டினிலே எனக்காக கதறினிரே எனக்காக கதறினிரே ஐயா -2 பலியாகி என்னை மீட்டீரே மறப்பேனோ உம்மை என் வாழ்விலே மறப்பேனோ உம்மை என் வாழ்விலே ஐயா -2 வாரும் ஐயா சீக்கிரமாக காத்திருக்கிறேன் நான் உமக்காகத்தான் காத்திருக்கிறேன் நான் உமக்காகத்தான் ஐயா -2