அன்பிற்கு அளவேதையா | Anbukku Alavaedaiya | Tamil Christian Songs | Rev. G. Thomas Devanandham


அன்பிற்கு அளவேதையா
உம் அன்பிற்கு அளவேதையா – 2

1. பாவியாம் என்னை பார்த்த உம் அன்பு
பாதையில் கொண்டு சேர்த்த உம் அன்பு – 2

2. துரோகியாம் என்னை தூக்கிய அன்பு
தூரத்தில் நின்று சேர்த்திட்ட அன்பு – 2

3. கள்ளனாம் என்னை கண்ட உம் அன்பு
பிள்ளையாய் என்னை கொண்ட உம் அன்பு – 2

4. நீசனாம் என்னை நேசித்த அன்பு
நேசரின் சேவையில் வைத்திட்ட அன்பு – 2

Online Christian SongBook: அன்பிற்கு அளவேதையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *