அன்பரே அன்பின் இருப்பிடமே (Hema John) | Anbarae Anbin Irupidamae | Tamil Christian Songs


அன்பரே அன்பின் இருப்பிடமே
இன்பமே இரக்கத்தின் ஐஸ்வர்யமே – 2

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே – 2

1. தாயின் வயிற்றினில் உருவாகும் முன்னே
கருவினை நீர் கண்டீரே – 2
சேயாய் கருவினில் நான் இருந்தபோதும்
கருணையாய் என்னை கொண்டீரே – 2

2. உந்தனின் அன்பினை நான் மறந்த போதும்
எந்தனை சேர்த்துக்கொண்டீர் – 2
உந்தனின் கிருபையை திரும்பவும் தந்து
எந்தனை மகிழச் செய்தீர் – 2

3. எந்தனுக்காகவே தம் ஜீவன் தந்தீர்
என்ன நான் செய்திடுவேன் – 2
எந்தையை உந்தனின் அன்பினை
என்றும் எங்குமே பகிர்ந்திடுவேன் – 2


Online Christian SongBook: அன்பரே அன்பின் இருப்பிடமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *