அகீக்காம் (Ahikam)

அகீக்காம் (Ahikam)

(என் சகோதரன் எழும்பினான்)

இவர் சாப்பானின் குமாரன்.

இவர் யோசியா இராஜாவின் நாட்களில் நியாயப்பிரமாணப் புத்தகம் கண்டெடுக்கப்பட்டபொழுது, இராஜா அகீக்காமையும், வேறு ஆட்களையும், உல்தாள் தீர்க்கதரிசியானவளிடம் அனுப்பி வைத்தான் (2.இராஜா.22:12,14, 2.நாளா.34:20).

இவர் யோயாக்கீமின் நாட்களில் எரேமியாவைக் கொன்றுபோடாமல் இவன் பாதுகாத்தான் (எரேமி.26:24).

இவனுடைய மகனாகிய கெதலியாவினிடம் நேபுகாத்நேச்சார் எரேமியாவைப் பாதுகாக்கும்படி ஒப்புவித்தான் (எரேமி.39:14, 2.இராஜா.25:22).”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *