அகிமெலேக்கு (Ahimelech)

(இராஜாவின் சகோதரன்)

1. நோபிலிருந்த ஆசாரியனாகிய அகிதூபின் குமாரன் (1.சாமு.22:9). தாவீதின் ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரனென்று 2.சாமு. 8:17ல் குறித்துள்ளது.

அகிமெலேக்கு நோபில் ஆசாரியனாயிருந்தபோது தாவீதுக்கு உதவி செய்தானென்று கேள்விப்பட்டு, சவுல் ஆசாரியராயிருந்த 85 பேரைக் கொல்லுவித்தான் (1.சாமு.22.18).

2. ஏத்தியனாகிய அகிமெலேக்கு. தாவீது சவுலுக்கு தப்பி வனாந்திரத்திலிருந்த நாட்களில், இவன் தாவீதோடிருந்தான் (1.சாமு.22:26).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *