அகினோவாம் (Ahinoam)
(மனோகரமான சகோதரி)
1. இவள் தாவீதின் மனைவி அகிமாசின் குமாரத்தி (1.சாமு.14:50).
2. தாவீது, யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாவை விவாகம்பண்ணினான் (1.சாமு.25:43). இவளும், நாபாலின் மனைவியாகிய அபிகாயிலும், தாவீது இராஜாவாக வருமட்டும் அவனுடைய மனைவிகளாயிருந்தார்கள். இவர்களிருவரும் சிக்லாக்கிலிருக்கும்போது, அமலேக்கியர் சிறைபிடித்துப்போனபொழுது, தாவீது அவர்களை விடுவித்தான் (1.சாமு.30:5-19).
தாவீதுடைய மூத்த குமாரனாகிய அம்னோனை அகினோவாம் பெற்றாள் (2.சாமு.3:20, 1.நாளா.3:1).