அகபு (Agabus)

அகபு (Agabus)

பவுலுடைய நாட்களில் எருசலேமிலிருந்த ஒரு தீர்க்கதரிசி. உலகமெங்கும் பஞ்சமுண்டாகுமென்று இவன் தீர்க்கதரிசனம் உரைத்தான் (அப்.11:28). இது கிலவுதியுராயன் காலத்தில் நிறைவேறிற்று.

இவன் செசரியா, பட்டணத்தில் பவுலைச் சந்தித்து எருசலேமில் யூதர் அவனைக் கட்டி புறஜாதியர் கையில் ஒப்புக்கொடுப்பார்களென்று, பரிசுத்த ஆவியானவர்சொல்லுகிறார் என்றான் (அப்.21:10-11).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *